Nilavoda Thangachi

Nilavoda Thangachi Song Lyrics In English


ஆண் : ஹே நிலாவோட தங்கச்சி நானும் இப்போ உன் கட்சி பக்கம் வந்து பந்தி வைக்க வா

பெண் : ஆஹ் கண்ணு ரெண்டும் தீக்குச்சி என்ன வந்து தீண்டுச்சு காதல் தீயை பத்த வைக்க வா

ஆண் : முத்த மழை பெய்யும் நேரம் மூடு கொஞ்சம் ஏறுமா பெண் : பத்தமடை பாய் கூட பாட்டு பாடி ஆடுமா  ராத்திரியில் வித்தையை காட்டிடவா பெண் : கத்திரியை கண்ணுல வச்சிடவா

ஆண் : ஹே நிலாவோட தங்கச்சி நானும் இப்போ உன் கட்சி பக்கம் வந்து பந்தி வைக்க வா

பெண் : ஏய் கண்ணு ரெண்டும் தீக்குச்சி என்ன வந்து தீண்டுது காதல் தீயை பத்த வைக்க வா

ஆண் : பச்சரிசி பல்லுக்காக பத்து லட்சம் தருவேனே பெண் : பத்து லட்சம் வேணாமுங்க பாசம் மட்டும் போதுமே ஆண் : துடுப்பு இடுப்புக்கு நானென்ன கொடுக்க வேண்டுமோ பெண் : ஒட்டியாணமாய் உன் கைகள் மாறிப் போகுமா

ஆண் : அட என்னோடு ஜோடி சேர்ந்து நீ குளிக்க வா பெண் : உன் முதுக தேய்க்க நானும் பூத்திருக்கவா ஆண் : ஹையோ ஒத்திகைய இப்பவே வச்சுக்கவா வா வா பெண் : குத்தகையா மொத்தமும் தந்திட வா வா வா

ஹே நிலாவோட

ஓ நானும் இப்போ

உன் கட்சி

பக்கம் வந்து பந்தி வைக்க வா


பெண் : ஆஹ் கண்ணு ரெண்டும்

தீக்குச்சி   என்ன வந்து

தீண்டுச்சு   காதல் தீயை பத்த வைக்க வா

பெண் : கன்னத்துல ஒதட்ட வச்சு கோலம் ஒண்ணு போடவா என்னை அள்ளி கொடுக்கும் முன்னே உன்னை அள்ளி குடுக்கவா

பெண் : இறுக்கி அணைக்கவே எப்போதும் இருட்ட தேடவா சறுக்கு பாறையே உன் தோளில் வழுக்கி பார்க்கவா

பெண் : அத்தான்னு சுத்துற அல்லித் தண்டாகவா உன் கையில் சுத்துற மல்லிச் செண்டாகவா வெத்தலையா உன்னையே மென்னுடவா குப்பம் ஒண்ணு குப்புன்னு பத்திக்கவா வா வா

ஆண் : ஹே நிலாவோட தங்கச்சி நானும் இப்போ உன் கட்சி பக்கம் வந்து பந்தி வைக்க வா

பெண் : ஆஹ் கண்ணு ரெண்டும் தீக்குச்சி என்ன வந்து தீண்டுச்சு காதல் தீயை பத்த வைக்க வா

ஆண் : முத்த மழை பெய்யும் நேரம் மூடு கொஞ்சம் ஏறுமா பெண் : பத்தமடை பாய் கூட பாட்டு பாடி ஆடுமா

 ராத்திரியில் வித்தையை காட்டிடவா பெண் : கத்திரியை கண்ணுல வச்சிடவா  ராத்திரியில் வித்தையை காட்டிடவா பெண் : கத்திரியை கண்ணுல வச்சிடவா