Ninaivil Aadum Azhago

Ninaivil Aadum Azhago Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

ஆஆஆஆஆஹ்ஆ ஆஆஆஆஆஹ்ஆ

நினைவில் ஆடும் அழகோஓ நெருங்கிடாத உறவோஓ நினைவில் ஆடும் அழகோ அவள் நெருங்கிடாத உறவோ இளம் பருவ நாடகங்கள் அரங்கமேறுகையில் இடையில் திரையும் விழ பூ மாலை கொண்ட பூ பாவையின்றி நான் தனித்திருக்க

நினைவில் ஆடும் அழகோஓ பதநி தநிச நிசக கசநிபகநி நினைவில் ஆடும் அழகோஓ பகப தபத நிதநி சநிசநி நினைவில் ஆடும் அழகோஓ கசதகபதா மபகபநி கபகநிச தசநிதப


தத்ததீம் தத்ததீம் ததீம் தத்ததீம் தத்ததீம் ததீம் தத்ததீம் தத்ததீம் ததீம் ததீம்தா ததீத் ததீத்த ததீத் ததீத் ததீத் ததீத்த ததீத் ததீத் ததீத் ததீத்த ததீத் ததீத் ததீத்த

நினைவில் ஆடும் அழகோஓ