No Mattum Solladha

No Mattum Solladha Song Lyrics In English


நோ மட்டும் சொல்லாத என் ஹார்ட்டுக்குள் hifi யா உன்னை தாங்குறேன் wife ஆ என்கூட வாழ வாயேன்மா

போ ன்னு கொல்லாத ஒரு EMI லோன போல் மொத்தமா காதல முத்தமா உன் கன்னம் புல்லா தாறேன்மா

சொல்லாத பாஸ்வேர்ட உன்மேல எதோ ஆசை உன்னால டூ பேடா நான் ஆனேனே ஏதேதோ லவ் கோட கண்ணால கண்ணில் போட்டு தூரமா தூரமா எங்க கூட்டி போறியோ

ராக்கெட்ட போல் நெஞ்ச தாக்குறியே மேக்கப்ல வந்த மின்மினியே நான் நெருங்கி கிட்ட வந்தா ஏன் நாக்கௌட் பண்ணுற கண்மணியே

சீன் எதுக்கு அடி சிம்போனியே உன் சிரிப்பு ஒரு டன் ஹனியே உன்னை என்னை சேர்த்து வச்சு காதல் ட்வீட் போடவா பொன்மணியே

ஒரு கண்ணில் நீயும் பார்த்தா வெக்கம் தள்ளி சாயுறேன் கொஞ்ச நேரம் பேச தானே பக்கம் வந்து தேயுற

தீர தீர ஆசையெல்லாம் கொட்டி கொட்டி தீக்குற கேக்காம நீ போனா ஏதோ ஆகுறேன்

நெருங்கிட பார்க்கும் பொழுது தடுமாறும் மனது ஒரு சாரல் நேர மாலை போல போதை ஆகுதே


சொல்ல ஒரு வார்த்தை இருந்தும் திறக்காத உதடு என்னை கெஞ்ச விட்டு கெஞ்ச விட்டு உள்ளுக்குள்ள ஆட்டம் போடும்

ராக்கெட்ட போல் நெஞ்ச தாக்குறியே மேக்கப்ல வந்த மின்மினியே நான் நெருங்கி கிட்ட வந்தா ஏன் நாக்கௌட் பண்ணுற கண்மணியே

சீன் எதுக்கு அடி சிம்போனியே உன் சிரிப்பு ஒரு டன் ஹனியே உன்னை என்னை சேர்த்து வச்சு காதல் ட்வீட் போடவா பொன்மணியே

தொல்லைகள் பண்ணாத ஒரு மாதிரி crazy யா இந்த காதலின் போபியா இப்ப மாறி போச்சு உன்னால

நான் என்ன செஞ்சாலும் என் கூடவே பெஸ்டியா என்னை தாங்கிக்கோ கெட்டியா இனி தள்ளி ஓட பாக்காதே

பாக்காதே