Nottam Kanda Evarukkum

Nottam Kanda Evarukkum Song Lyrics In English


ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை காட்ட கண்டா கழுதைக்கு ஆசை பாட்ட கேட்டீங்களா பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை நோட்ட கண்டா எவருக்கும் ஆசை நோட்டம் போட்டீங்களா

ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை காட்ட கண்டா கழுதைக்கு ஆசை பாட்ட கேட்டீங்களா பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை நோட்ட கண்டா எவருக்கும் ஆசை நோட்டம் போட்டீங்களா

அட எங்கூரு சாம்பாரு இந்தூரு வந்தாச்சு எங்காச்சும் பாத்திங்களா பாத்திங்களா கேட்டீங்களா அதைக் கண்டாக்க கொண்டாங்க கண்டாங்கி நான் தாரேன் கட்டாயம் வாரீங்களாவாரீங்களா போறீங்களா

அட எங்கூரு சாம்பாரு இந்தூரு வந்தாச்சு எங்காச்சும் பாத்திங்களா பாத்திங்களா கேட்டீங்களா அதைக் கண்டாக்க கொண்டாங்க கண்டாங்கி நான் தாரேன் கட்டாயம் வாரீங்களாவாரீங்களா போறீங்களா

நாயைக் கண்டா கல்லைக் காணோம் கல்லைக் கண்டா நாயைக் காணோம் மாட்டைக் கண்டா கயிறைக் காணோம் கயிறைக் கண்டா மாட்டைக் காணோம் எங்கே போவான் பாத்துக்கிறேன் நான் இங்கே வருவான் மாத்துகிறேன் பாரு

ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை காட்ட கண்டா கழுதைக்கு ஆசை பாட்ட கேட்டீங்களா பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை நோட்ட கண்டா எவருக்கும் ஆசை நோட்டம் போட்டீங்களா

அடடா பூலோகம் கைலாசம் போனாலும் போகட்டும் பெண்ணாச்சி பாத்துகிறேன் பாத்துக்கிறேன் தீத்துக்கிறேன் என் பூப்போல கையாலே போடாட்டி நல்லால்லே என் பெயரை மாத்திக்கிறேன் பாத்துக்கிறேன் தீத்துக்கிறேன்

டும்கூர் ராஜா ரோட்டுக்கு வந்தான் டும்டும் டப்பா பாட்டுக்கு வந்தான் நாட்டை விட்டு நாட்டுக்கு வந்தான் நல்லாத்தானே மாட்டிக்க வந்தான் லண்டன் என்ன பாரீஸ் என்ன எம்டன் எங்கும் எம்டன்தாண்டி


ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை காட்ட கண்டா கழுதைக்கு ஆசை பாட்ட கேட்டீங்களா பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை நோட்ட கண்டா எவருக்கும் ஆசை நோட்டம் போட்டீங்களா

அடா வந்தாரு மாப்பிள்ளை பெண் எங்கே பூ எங்கே கொண்டாந்து வையுங்களே வையுங்களேசெய்யுங்களேன்

கொஞ்சம் புண்ணாக்கு போடுங்க நல்லாவே தின்பாரு எங்காச்சும் தேடுங்களேன் தேடுங்களேன்ஒடுங்களேன்

சிங்கமுன்னா சிங்கந்தாண்டா சீறிப் பாயும் தங்கந்தாண்டா

நாயும் வந்தது கல்லும் வந்தது நல்லாத்தானே எல்லாம் வந்தது கயிறைப் போடு சிட்டடி சிட்டு கழுத்தை சுத்தி கட்டடி கட்டு

இருவர் : ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை காட்ட கண்டா கழுதைக்கு ஆசை பாட்ட கேட்டீங்களா பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை நோட்ட கண்டா எவருக்கும் ஆசை நோட்டம் போட்டீங்களா