Odambu Ippa Theri Pochu

Odambu Ippa Theri Pochu Song Lyrics In English

பாடலாசிரியர் : வாலி

ஒடம்பு இப்ப தேறிப் போச்சு உஷ்ணம் ரொம்ப ஏறிப் போச்சு வெளுத்துக் கட்ட வேள வந்தது

என் ஒடம்பு இப்ப தேறிப் போச்சு உஷ்ணம் ரொம்ப ஏறிப் போச்சு வெளுத்துக் கட்ட வேள வந்தது

நானும் நீயும் தூர தேசமா ஹோய் வாழ்ந்ததென்ன ஆறு மாசமா ஹோய் ராஜனுக்கு ஏத்த ராணிதான்

ஒடம்பு இப்ப தேறிப் போச்சு உஷ்ணம் ரொம்ப ஏறிப் போச்சு வெளுத்துக் கட்ட வேள வந்தது

பேரு சம்சாரி ஆனா சன்யாசி பொறுக்க முடியல இனி அடக்க வழியில்ல போதும் வனவாசம் போச்சே பல மாசம் உறவும் தொடங்கலே மொத இரவும் நடக்கலே

சோடி சேரத்தான் வாடினேனே சோகப் பாட்டுதான் பாடினேனே வேள வந்துருச்சு இப்ப நீயும் நானும் டூயட் பாட வேகம் வந்துருச்சு அடி நாடி நரம்பும் தாளம் போட வாலிபம் போகும் முன் நாடகம் ஆட வேணும்

ஒடம்பு இப்ப உஷ்ணம் ஆச்சு என் ஒடம்பு இப்ப தேறிப் போச்சு உஷ்ணம் ரொம்ப ஏறிப் போச்சு வெளுத்துக் கட்ட வேள வந்தது

ஒடம்பு இப்ப தேறிப் போச்சு உஷ்ணம் ரொம்ப ஏறிப் போச்சு வெளுத்துக் கட்ட வேள வந்தது

வாழ்வே மாயம்தான் வெளுக்கும் சாயம்தான் இருக்கும் வரையிலே அந்தக் கவல நமக்கில்லே போனா திரும்பாது புதுசா அரும்பாது இளம நமக்குத்தான் சில வருஷக் கணக்குத்தான்

மேலும் ஏங்கினா தாங்குவேனா தனியா இன்னமும் தூங்குவேனா காக்க வெக்காதே அடி தாடி மீச நரச்சு போகும் காதல் பண்ணுறப்போ ரெண்டு காலும் கையும் வெறச்சு போகும் மன்மத மந்திரம் காதிலே ஓத வேணும்

ஒடம்பு இப்ப உஷ்ணம் ஆச்சு ஒடம்பு இப்ப தேறிப் போச்சு உஷ்ணம் ரொம்ப ஏறிப் போச்சு வெளுத்துக் கட்ட வேள வந்தது