Odambu Silirkkuthu

Odambu Silirkkuthu Song Lyrics In English

ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே இங்க வா மாமா எனக்கு பசிக்குது உன்னால ஒன்னு தா மாமா

உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு மாலையிடலாமா அந்த ஊட்டி குளிரு ஜோரா இருக்கு போயி வரலாமா

நீ தொட்டதும் கைப்பட்டதும் என் புத்தி தடுமாறும் நீ விட்ட குறை நான் தொட்ட குறை மனசு சொர்க்கத்துக்கு ஏறும்

பூவா இருக்குற தோப்புல போட்டி இருக்குது காட்டுல நீயா நானா பாப்போம் வாய்யா யாரும் பொறக்கல

ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே இங்க வா மாமா எனக்கு பசிக்குது உன்னால ஒன்னு தா மாமா

உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு மாலையிடலாமா அந்த ஊட்டி குளிரு ஜோரா இருக்கு போயி வரலாமா

ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே இங்க வா மாமா எனக்கு பசிக்குது உன்னால ஒன்னு தா மாமா

போடு நூறு மில்லி சிலுக்கு பேரச் சொல்லி நிக்கும் நிரந்தரமா போதை ஸ்வீட்டு குண்டுமல்லி எழுந்த மணமும் அள்ளி சொர்க்க சொகத்த தரும் பாதை

ஓடக் கரை ஒண்ணு காயுது ஊத்து இனி வரப் போகுது போட்டா விதைய பொன்னா வெளையும் சேவல் கூவுது