Oh En Nanbane

Oh En Nanbane Song Lyrics In English


ஓஎன் நண்பனே வா வா என் அன்பனேதாரரர ஓஎன் நண்பனே வா வா என் அன்பனே

நடத்து நடத்து காரியத்த நடத்து ஹே ஹே ஹெஹே நல்லது கெட்டது நமக்குள்ளே இருக்கு ஹோ ஹோ ஹோ உன் வழி உனக்கு என் வழி எனக்கு பின்னால் தெரியும் தப்புக்கணக்கு தப்புக்கணக்கு

ஓஎன் நண்பனே வா வா என் அன்பனே

நடத்து நடத்து காரியத்த நடத்து ஹே ஹே ஹெஹே நல்லது கெட்டது நமக்குள்ளே இருக்கு ஹோ ஹோ ஹோ உன் வழி உனக்கு என் வழி எனக்கு பின்னால் தெரியும் தப்புக்கணக்கு தப்புக்கணக்கு

அத்தனை பேரும் காந்தியென்றானால் காவல் துறைக்கு வேலை இல்லை அத்தனை பேரும் காந்தியென்றானால் காவல் துறைக்கு வேலை இல்லை

உத்தமன் போலே வாழ்வது ஏன்டா போடா உனக்கு மூளை இல்லை உத்தமன் போலே வாழ்வது ஏன்டா போடா உனக்கு மூளை இல்லை

உனக்கும் எனக்கும் தேவையில்லை வழக்கு தருமம் ஜெயிக்கும் தோல்வியில்லை அதற்கு ஹோ உனக்கும் எனக்கும் தேவையில்லை வழக்கு தருமம் ஜெயிக்கும் தோல்வியில்லை அதற்கு

சத்தியம் ஒரு நாள் சரித்திரம் படைக்கும் மண் விழும் விதைதான் மறுபடி முளைக்கும்


ஓஎன் நண்பனே வா வா என் அன்பனே

நல்லவன் வாழ்வான் நான் சொல்லவில்லை காலம் வகுத்த நீதியாட நண்பனின் பேச்சை நீ கொஞ்சம் கேளு நான்தான் உனது பாதியடா நண்பனின் பேச்சை நீ கொஞ்சம் கேளு நான்தான் உனது பாதியடா

திருட்டும் புரட்டும் நாட்டிலுள்ள நடப்பு உண்மை எதற்கும் ஊரிலில்லை மதிப்பு திருட்டும் புரட்டும் நாட்டிலுள்ள நடப்பு உண்மை எதற்கும் ஊரிலில்லை மதிப்பு

மக்களை ஏய்த்தால் மந்திரி பதவி ஊழல்கள்தான்டா அதுக்குள்ளே தகுதி

ஓஓஎன் நண்பனே வா வா என் அன்பனே

இருவர் : நடத்து நடத்து காரியத்த நடத்து ஹே ஹே ஹெஹே நல்லது கெட்டது நமக்குள்ளே இருக்கு ஹோ ஹோ ஹோ உன் வழி உனக்கு என் வழி எனக்கு பின்னால் தெரியும் தப்புக்கணக்கு தப்புக்கணக்கு