Oh Megame Odum Megame

Oh Megame Odum Megame Song Lyrics In English


என் கண்மணி என் காதலி என் ராதா நீ எங்கே நீ எங்கே

ஓ மேகமே ஓடும் மேகமே ஓ மேகமே ஓடும் மேகமே எங்கே என் ராதா நீ அங்கே செல்லு நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன்

ஓ மேகமே ஓடும் மேகமே எங்கே என் ராதா நீ அங்கே செல்லு நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன்



இதோ பூமுகம் இதோ புன்னகை நிலா நாட்களில் கனா காண்கிறேன் கண்ணைவிட்டு போகாத வண்ணம் அல்லவா நெஞ்சைவிட்டு நீங்காத எண்ணம் அல்லவா தவிக்கிறேன் துடிக்கிறேன் அவளை நான் அழைக்கிறேன்

ஓ மேகமே ஓடும் மேகமே எங்கே என் ராதா நீ அங்கே செல்லு நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன்


ஓ மேகமே ஓடும் மேகமே

அதோ வானிலே அலை போலவே புறா கூட்டமே உலா போகுமே என்னை விட்டு போனாளே சின்னக்கிளியே கண்ணீர் விட்டு நான் வாட தன்னந்தனியே இணையில்லா பறவை நான் இசையில்லா கவிதை நான்

ஓ மேகமே ஓடும் மேகமே எங்கே என் ராதா நீ அங்கே செல்லு நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன்

ஓ மேகமே ஓடும் மேகமே ஹீஹிம்ம் ம்ம்ம் ஹீஹிம்ம்