Oh Ponmaanguyil

Oh Ponmaanguyil Song Lyrics In English


கூ குக்கு கூகூ குக்கு கூ

ஓபொன் மாங்குயில் சிங்காராமாய் பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில் உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்

ஓபொன் மாங்குயில் சிங்காராமாய் பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில் உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்

வானைத் தொட்ட மேகம் எங்கே பூவைத் தொட்ட தாகம் என்ன தேனைத் தொட்ட வண்டு இங்கே காற்றில் விட்ட சேதி என்ன

தங்கமலை சாரல் எந்தன் ஊரோ இங்கு என்னைக் கைது செய்வார் யாரோ அன்பாய் ஒரு தெய்வம் வந்து தாலாட்டுதே நெஞ்சில் கொண்டு சந்தம் வந்து நீர் ஊற்றுதே கண்ணில் ஒரு மின்னல் கண்டேன் என்னை இன்று கண்டு கொண்டேன்

ஓ பொன் மாங்குயில் சிங்காராமாய் பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில் உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்


நானே உந்தன் கூண்டுக்குள்ளே ராகம் சொல்ல யாருமில்ல ஞாபகத்த விட்டு விட்டேன் கீதம் எங்கே காணவில்ல

ஊமை என்னை பேச வைத்தார் யாரோ உள்ளத்துக்குள் உள்ளம் வைத்தார் யாரோ சொந்தம் என்று தென்றல் என்னை தாலாட்டுதே துள்ளும் நதி என்னை தொட்டு பாராட்டுதே பச்சை நிறப் பாய்விரித்து கச்சேரி தான் சோலைக்குள்ளே

ஓபொன் மாங்குயில் சிங்காராமாய் பொன்மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில் உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்

ஓபொன் மாங்குயில் சிங்காராமாய் பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே