Oh Rama Oh Rama

Oh Rama Oh Rama Song Lyrics In English


பாடலாசிரியர்  : கண்ணதாசன்

ஓஹ் ராமாஆ ஹே ராமாஆ ராம ராம ராம ராமாஆஹ் உஹ் ராம ராம ராம ராமாஉஹ் ஆஹ்

ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும் ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும் மேனி தட்டு தங்க தட்டு ஆசை தட்டு நாணம் விட்டு பாதம் மொட்டு நாணம் தொட்டு கையை தட்டு ஹோய் ராம ராம ராம ராமாஆஹ் உஹ் ராம ராம ராம ராமாஆஹ் உஹ்

ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும் ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்

ஆஹ்ஒஹ்ஆஹ்ஒஹ் பச்சை வாழை போலே உள்ள கால்கள் ரெண்டு பாரம்மா பாலுக்குள்ளே தேனை வைத்தது எந்தன் மேனிதானம்மா

பச்சை வாழை போலே உள்ள கால்கள் ரெண்டு பாரம்மா பாலுக்குள்ளே தேனை வைத்தது எந்தன் மேனிதானம்மா

ஆடுது ரெண்டு மாம்பழ கன்னம் யாரிடம் உண்டு சொல்லம்மா யாரடி நீயும் ஏனடி வந்தாய் ஆடுவது என்ன நில்லம்மா

நான் எங்கே ஏன்டி நீ எங்கே ஆள பார் இங்கே பாடல் கேள் இங்கே




ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும் ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்

ராஜாத்தி நானே ஹே ஏஹேஹேகூஜா ரோஜா பூ நானே ஹே ஏஹேஹேகூஜா

பேசாதே வீணே பெண்மை நான்தானே

கால் பட்டால் மேளம் ஹே ஏஹேஹேகூஜா கை பட்டால் தாளம் ஹே ஏஹேஹேகூஜா

வாய் சொன்னால் ராகம் வாழ்வெல்லாம் யோகம்

அலம்மா குலுவா குலுவா அலம்மா குலுவா அலம்மா குலுவா குலுவா அலம்மா குலுவா அலம்மா குலுவா குலுவா அலம்மா குலுவா