ஓம்ஜி பொண்ணு பாடல் வரிகள்

Starring Vijay, Keerthy Suresh
Movie Sarkar
Music ByA R Rahman
Lyric By Vivek
SingersSid Sriram, Jonita Gandhi
Year 2018

OMG Ponnu Song Lyrics In English

ஓஹ் ஓஹ் ஓஹ் கண்களா GR8 கண்களா
AKA வெண்ணிலா சில் சில்லா
ஓஹ் தென்றலா XOX தென்றலா
L8R மின்னலா சிண்ட்ரெல்லா

ஓம்ஜி பொண்ணு ILY கண்ணு
ASAP கூட வா நீ

BAE நீ மா BFF நான் மா
ROFL பண்ணலாமா

IMO நீ நீ நீ நீ
ஆயிரம் பொண்ண பாப்ப நீ
IDK என்ன நன்னன
எவ்ளோ புடிக்கும் சொல்லேன் நீ

IMO நீ மட்டும் தாண்டி
பேரழகி என் பொண்டாட்டி
போகாத ஒன் மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT
IDK நீ இல்லேனா
நான் எப்படி வாழ்வேன் டி

ஓஹ் கண்களா GR8 கண்களா
AKA வெண்ணிலா சில் சில்லா
ஓஹ் தென்றலா XOX தென்றலா
L8R மின்னலா சிண்ட்ரெல்லா

ஓம்ஜி பொண்ணு ILY கண்ணு
ASAP கூட வா நீ

BAE நீ மா BFF நான் மா
ROFL பண்ணலாமா

IMO நீ நீ நீ நீ
ஆயிரம் பொண்ண பாப்ப நீ
IDK என்ன நன்னன
எவ்ளோ புடிக்கும் சொல்லேன் நீ


IMO நீ மட்டும் தாண்டி
பேரழகி என் பொண்டாட்டி
போகாத ஒன் மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT
IDK நீ இல்லேனா
நான் எப்படி வாழ்வேன் டி

ஓஹ் ஓஹ்…
ஓஹ் கண்களா GR8 கண்களா
AKA வெண்ணிலா சில் சில்லா

பேஸ்ஸ பார்த்த GM ஆகும்
நெஞ்சுல சான்ஜா GNSD
சும்சுக்கும் சும்சுக்கும்
செல்லு எல்லாம் LOL-உம்
என்னோட SH நீயே தான் டி

நான் அவுட் ஆப் டௌன்னா அப்பப்போ
உன் HRU வேணும்
ஓஹ் டெய்லி பைவ் டைம்ஸ்
கிஸ்யு மிஸ்யு ஸ்மைலி வரணும்

உன்னை மீட் பண்ணே டே
அது எல்லாமே என் HBD ஆகும்
என்ன 24×7 கொஞ்சிகிட்டிடலே SSOU

எம்மாஎம்மா எம்மா
என்ன ஒர்க்கு ப்ரஹ்மமா
TY சொல்லட்டுமா
CG நீ மா

எம்மா எம்மா எம்மா
உன்னை பத்திரமா TC பண்ணட்டுமா
சேரலாமா

ஓம்ஜி பொண்ணு ILY கண்ணு
ASAP கூட வா நீ

BAE நீ மா BFF நான் மா
ROFL பண்ணலாம் வா

IMO நீ நீ நீ நீ
ஆயிரம் பொண்ண பாப்ப நீ
IDK என்ன நன்னன
எவ்ளோ புடிக்கும் சொல்லேன்

IMO நீ மட்டும் தாண்டி
பேரழகி என் பொண்டாட்டி
போகாத ஒன் மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT
IDK நீ இல்லேனா
நான் எப்படி வாழ்வேன் டி

ஓஹ் கண்களா GR8 கண்களா
AKA வெண்ணிலா சில் சில்லா
ஓஹ் தென்றலா XOX தென்றலா
L8R மின்னலா சிண்ட்ரெல்லா

OMG Ponnu Song Lyrics from movie Sarkar. OMG Ponnu song sung by Sid Sriram, Jonita Gandhi. OMG Ponnu Song Composed by A R Rahman. OMG Ponnu Song Lyrics was Penned by Vivek. Sarkar movie cast Vijay, Keerthy Suresh in the lead role actor and actress. Sarkar movie released on 2018