Ondru Sernthu Selluvom

Ondru Sernthu Selluvom Song Lyrics In English


பாடலாசிரியர்  : புலமைபித்தன்

ஒன்று சேர்ந்து செல்லுவோம் உறுதியாக வெல்லுவோம் தோழனுக்கு தோள் கொடுத்தும் இன்பம் காணுவோம்

ஒன்று சேர்ந்து செல்லுவோம் உறுதியாக வெல்லுவோம் தோழனுக்கு தோள் கொடுத்தும் இன்பம் காணுவோம்

பாடுபட்ட அன்னை பூமி யாருக்கென்று பார்க்கலாம் பார்க்கலாம் பார்க்கலாம் பார்க்கலாம் பண்பு கெட்ட மனிதருக்கு பாடமும் புகட்டலாம்

ஒன்று சேர்ந்து செல்லுவோம் உறுதியாக வெல்லுவோம் தோழனுக்கு தோள் கொடுத்தும் இன்பம் காணுவோம்



நீர் பிடித்த வயலிலே ஏர் பிடித்த தோழனே நெல்மணிக்கு சொந்தக்காரன் யாரடா நீர் பிடித்த வயலிலே ஏர் பிடித்த தோழனே நெல்மணிக்கு சொந்தக்காரன் யாரடா

உன் நேர்மையான நெஞ்சைத் தொட்டு கூறடா நீயடாநீயடாநீயடா நீயடாநீயடாநீயடா

ஒன்று சேர்ந்து செல்லுவோம் உறுதியாக வெல்லுவோம் தோழனுக்கு தோள் கொடுத்தும் இன்பம் காணுவோம்

இந்த பூமி தந்தது உன் உழைப்பில் வந்தது வறுமை எல்லை கண்டுவிட்ட உழவனே இந்த பூமி தந்தது உன் உழைப்பில் வந்தது வறுமை எல்லை கண்டுவிட்ட உழவனே


நீ வாழப்போகும் நேரம் எப்போ சொல்லடா சொல்லடாசொல்லடாசொல்லடா சொல்லடாசொல்லடாசொல்லடா

ஒன்று சேர்ந்து செல்லுவோம் உறுதியாக வெல்லுவோம் தோழனுக்கு தோள் கொடுத்தும் இன்பம் காணுவோம்



களையெடுக்கும் கைகளே காணும் வெற்றி உண்மையே பொறுமையிலே நமக்கு இணை பூமியில் களையெடுக்கும் கைகளே காணும் வெற்றி உண்மையே பொறுமையிலே நமக்கு இணை பூமியில்

வர்க்கப் புரட்சி ஒன்றுதான் நமக்கு நீதியே வர்க்கப் புரட்சி ஒன்றுதான் நமக்கு நீதியே நீதியேநீதியேநீதியே நீதியேநீதியேநீதியே

ஒன்று சேர்ந்து செல்லுவோம் உறுதியாக வெல்லுவோம் தோழனுக்கு தோள் கொடுத்தும் இன்பம் காணுவோம்

பாடுபட்ட அன்னை பூமி யாருக்கென்று பார்க்கலாம் பண்பு கெட்ட மனிதருக்கு பாடமும் புகட்டலாம்

பண்பு கெட்ட மனிதருக்கு பாடமும் புகட்டலாம் பண்பு கெட்ட மனிதருக்கு பாடமும் புகட்டலாம் பண்பு கெட்ட மனிதருக்கு பாடமும் புகட்டலாம்