Ondrupaduvom Ondrupaduvom

Ondrupaduvom Ondrupaduvom Song Lyrics In English


ஒன்றுபடுவோம்ம்ம் ஒன்றுபடுவோம்ம்ம்

ஆண் ஹே ஹே ஹே ஹே ஹே ஹே பெண் தானன்ன தானானன்ன தானன்ன தானானன்ன

ஒன்றுபடுவோம்ஒன்றுபடுவோம் நமது கனவுகள் பலிக்கும் நமது கனவுகள் பலிக்கும் உழவன் நாளை உலகை ஆள்வான் ஏர்முனைஇங்கே ஜெயிக்கும்ம்ம்ம்ம்

ஒன்றுபடுவோம்ஒன்றுபடுவோம் நமது கனவுகள் பலிக்கும் நமது கனவுகள் பலிக்கும் உழவன் நாளை உலகை ஆள்வான் ஏர்முனைஇங்கே ஜெயிக்கும்ம்ம் உழவன் நாளை உலகை ஆள்வான் ஏர்முனைஇங்கே ஜெயிக்கும்ம்ம் தானன்ன தானானன்ன தானன்ன தானானன்ன

விதைப்பதெங்கள் வாழ்க்கை பொறுப்பு அதை விளைய வைப்பதில் ஆயிரம் தவிப்பு விளைந்த பொருளுக்கு விலையேயில்லை இதுதான் இன்றைய நடப்பு

விதைப்பதெங்கள் வாழ்க்கை பொறுப்பு அதை விளைய வைப்பதில் ஆயிரம் தவிப்பு விளைந்த பொருளுக்கு விலையேயில்லை இதுதான் இன்றைய நடப்பு

உழைத்த பிறகும் நிரம்பவில்லையே உழவன் வீட்டு உழக்கு உழைத்த பிறகும் நிரம்பவில்லையே உழவன் வீட்டு உழக்கு

சகதியில் வாழ்ந்தது போதும் அட ஜப்தி கடன்கள் போதும் சகதியில் வாழ்ந்தது போதும் அட ஜப்தி கடன்கள் போதும்

உழைப்பவன் இங்கே உலகை ஆள்வான் இதுவே உலகின் வேதம்ம்ம்ம் உழைப்பவன் இங்கே உலகை ஆள்வான் இதுவே உலகின் வேதம்ம்ம்ம்

ஒன்றுபடுவோம்ஒன்றுபடுவோம் நமது கனவுகள் பலிக்கும் நமது கனவுகள் பலிக்கும் உழவன் நாளை உலகை ஆள்வான் ஏர்முனைஇங்கே ஜெயிக்கும்ம்ம் உழவன் நாளை உலகை ஆள்வான் ஏர்முனைஇங்கே ஜெயிக்கும்ம்ம்




கட்டியுள்ளது கந்தைதானே அது ஒட்டியுள்ளதும் விந்தைதானே இதை தட்டிக் கேட்கும் தைரியம் இல்லை மானுடமா இது மானுடமாஆஆ

கட்டியுள்ளது கந்தைதானே அது ஒட்டியுள்ளதும் விந்தைதானே இதை தட்டிக் கேட்கும் தைரியம் இல்லை மானுடமா இது மானுடமா

கலப்பை போலே தேய்ந்த உழவனே அழுதால் நன்மை வருமாஆ கலப்பை போலே தேய்ந்த உழவனே அழுதால் நன்மை வருமா

என்ன உழுதவன் நிலைமை அவன் இறகை விற்கும் பறவை என்ன உழுதவன் நிலைமை அவன் இறகை விற்கும் பறவை

இனி புண்ணியமென்ன பாவமென்ன புரட்சி செய்வதே கடமை

இனி புண்ணியமென்ன பாவமென்ன புரட்சி செய்வதே கடமை ஹேய் இனி புண்ணியமென்ன பாவமென்ன

ஆண் மற்றும் புரட்சி செய்வதே கடமை புரட்சி செய்வதே கடமை