Onna Nambi Nethiyile

Onna Nambi Nethiyile Song Lyrics In English


ஒன்ன நம்பி நெத்தியிலேஏ
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
புரிஞ்சிக்க ராசாஆ
விட்டுப் போனா உதுந்து போகும்
வாசன ரோசா

ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
புரிஞ்சிக்க ராசாஆ
விட்டுப் போனா உதுந்து போகும்
வாசன ரோசா

ஏஹே ஓஹோய்

நீரிருந்தா மீனிருக்கும்
நீயிருந்தா நானிருப்பேன்
ஊரும் கூட ஒன்ன நம்பி
இருக்குது ராசா

நீரிருந்தா மீனிருக்கும்
நீயிருந்தா நானிருப்பேன்
ஊரும் கூட ஒன்ன நம்பி
இருக்குது ராசா

ஒண்ணாரு எனக்கு கண்ணாரு
ஒன்னத்தான் எண்ணி
இந்த கன்னி
ஒரு சிந்து படிச்சேனே
ஒன்னத்தான் கனாக் கண்டு
கண்ணு முழிச்சேனே

ஒன்ன நம்பி நெத்தியிலேஏ
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
புரிஞ்சிக்க ராசாஆ
விட்டுப் போனா உதுந்து போகும்
வாசன ரோசா


ஏஹே ஓஹோய்

வீரத்துல கட்டபொம்மன்
ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா

வீரத்துல கட்டபொம்மன்
ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா

சிங்கம்தான் எனக்கு தங்கம்தான்
அந்தக் கதை அப்போ
அட இப்போ
நம்ம சொந்தக் கதை சொல்லு
நெனப்புல கட்டி வச்சேன்
நெஞ்சுக்குள்ள நில்லு

ஒன்ன நம்பி நெத்தியிலேஏ
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டே வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
புரிஞ்சிக்க ராசாஆ
விட்டுப் போனா உதுந்து போகும்
வாசன ரோசா