Oora Paththa Kettu Pochu

Oora Paththa Kettu Pochu Song Lyrics In English


ஹேய் ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு

இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான் இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான்

மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும் நாட்ட திருத்த தமிழன் வளரணும்ஹேய் மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும் நாட்ட திருத்த தமிழன் வளரணும்ஹேஹேய்

ஹேய் ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஹேய்ஹெய்

ஹேய் தருமம் உறங்கும் சமயத்திலே அதர்மம் சிரிக்கும் உலகத்திலே தருமம் உறங்கும் சமயத்திலே அதர்மம் சிரிக்கும் உலகத்திலே

நேரம் வந்தா நெலம மாறும் காலம் பொறந்தா கவலை தீரும் நேரம் வந்தா நெலம மாறும் காலம் பொறந்தா கவலை தீரும்

பொய்யத்தான் நம்புறான் பொரட்டத்தான் மதிக்கிறான் உண்மைய உணருவான் உள்ளத்தில் வருந்துவான்ஹேய்

ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு

இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான் இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான்


மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும் நாட்ட திருத்த தமிழன் வளரணும்

குட்டிப் பாரு பூவாட்டமே வெட்டிப் போறா கிளியாட்டமே குட்டிப் பாரு பூவாட்டமே வெட்டிப் போறா கிளியாட்டமே

புட்டி போட்டே புத்தி கெட்டான் கெழவி இவள அழகி என்றான் புட்டி போட்டே புத்தி கெட்டான் கெழவி இவள அழகி என்றான்

வெளக்கத்தான் அணைச்சுட்டா எவளுமே அழகிடா வயசத்தான் மறந்துட்டா வடிவமே அமுதடா ஹேய்அம்மமோய்

ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு

இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான் இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான்

மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும் நாட்ட திருத்த தமிழன் வளரணும்ஹேய்