Oora Yaechu Onnaaga |
|---|
ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்
மாமா மருது புள்ள
உன்னப் போல யாருமில்ல
ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்
மாமா மருது புள்ள
உன்னப் போல யாருமில்ல
ஒன்னோட மாப்பிள்ள
போட்டேனே வேப்பில
உம் புத்தி மாறணும் ஏங்க
ஏறாத மரத்துல தாங்காது மரக்கிளை
என்னோட பாதைக்கு வாங்க
இருவர் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்
மாமா மருது புள்ள
உன்னப் போல யாருமில்ல
பால் கறக்கும் பசுமாடு
என் மாமனுக்கு சின்ன வீடு
பால் கறக்கும் பசுமாடு
என் மாமனுக்கு சின்ன வீடு
தாலியில்ல மேளமில்ல
தானா வந்தவ போட்டபோடு
தகதிமிதகதிமி போடுதடா
தலைவலி ஊருக்கு கூடுதடா
இருவர் : வழி மாறுதடா ஸ்ருதி ஏறுதடா
ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்
மாமா மருது புள்ள
ஹோய் உன்னப் போல யாருமில்லஹெஹேஹே
ஒன்னோட மாப்பிள்ள
போட்டேனே வேப்பில
உம் புத்தி மாறணும் ஏங்க
ஏறாத மரத்துல தாங்காது மரக்கிளை
என்னோட பாதைக்கு வாங்க
இருவர் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்
மாமா மருது புள்ள
உன்னப் போல யாருமில்ல
ஜாதகத்த பாத்துக்குங்க
சரித்திரங்க மாறுதுங்க
ஜாதகத்த பாத்துக்குங்க
சரித்திரங்க மாறுதுங்க
கோடி பணம் செல்வம் எல்லாம்
குடிசைக்கு மாறிட போகுதுங்க
வறுமையின் கொடுமையும் ஓடுதுங்க
வசதிங்க ஏழைக்கு கூடுதுங்க
இருவர் : வழி மாறுதுங்க ஸ்ருதி ஏறுதுங்க
ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்
மாமா மருது புள்ள
ஹோய் ஹோய்
உன்னப் போல யாருமில்ல
ஹோய் ஹோய் ஹோய்
ஒன்னோட மாப்பிள்ள
போட்டேனே வேப்பில
உம் புத்தி மாறணும் ஏங்க
ஏறாத மரத்துல தாங்காது மரக்கிளை
என்னோட பாதைக்கு வாங்க
இருவர் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்
மாமா மருது புள்ள
உன்னப் போல யாருமில்ல
