Orange Colouru Aaradi

Orange Colouru Aaradi Song Lyrics In English


ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம் ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம் அர்ஜுனன் போலே மாப்பிள்ளை உருவம் கட்டான ஆளு களையான ஆளு கல்யாண மாலைக்கு துடிக்குது தோளு நான் தேடும் மாப்பிள்ளை யாரு யாரு யாரு யாரு

நான்தானே நீ தேடி வந்த மாப்பிள்ளை சொல் மானே நான் ஓடி வாரேன் பின்னாலே

நான்தானே நீ தேடி வந்த மாப்பிள்ளை சொல் மானே நான் ஓடி வாரேன் பின்னாலே

யார் சொல்லு நீ தேடி வந்த மாப்பிள்ளை நான்தானே நீ தேடி வந்த மாப்பிள்ளை

நான் தேடும் மாப்பிள்ளை மல்லிகைப்பூ மனசு தும்பைப்பூ வேட்டிக் கட்டி தூண்டிலிடும் விடும் வயசு

நெஞ்சோடு நான் கோத கொத்தான முடிகள் உண்டு வேங்கை போல் வேகம் கண்டு துரும்பாகி போனேன் இன்று அளவான மீசை அசையாத நெஞ்சு அவராலத்தானே கனியாச்சு பிஞ்சு கட்டிலில் வித்தை சொல்ல கச்சிதம் தான் நம்ம ஆளு

நீ சொல்லும் அடையாளம் ஒண்ணும் எனக்கில்லை வேறாரு நீ சொல்லு சொல்லு தப்பில்லை


வேறென்ன அடையாளம் ஒண்ணு நீ சொல்லு பேரென்ன என் காதில் கொஞ்சம் நீ சொல்லு

மச்சானின் மூக்கு முழி ரொம்ப ரொம்ப அழகு மை வச்சு பேசும் அந்த பேச்சு ஒரு அழகு

தலகாணி இல்லாம தலை வைக்க தோளும் உண்டு அவர் போல ஆம்பள அவர் மட்டும்தானே இங்கு அழகான அழகு ஆளான அழகு சொன்னாலே இனிக்கும் பேர் கூட அழகு நான் தேடும் மாப்பிள்ளை அழகு அழகு அழகு அழகு

அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை

ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம் ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம் அர்ஜுனன் போலே மாப்பிள்ளை உருவம் கட்டான ஆளு களையான ஆளு கல்யாண மாலைக்கு துடிக்குது தோளு நான் தேடும் மாப்பிள்ளை அழகு அழகு அழகு அழகு

அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை