Ore Mugam Parkiren Female

Ore Mugam Parkiren Female Song Lyrics In English


செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

அந்த கோடையில் மேகம் வந்தாலும் இளம் வாடையில் தென்றல் வந்தாலும் உனைத்தானே நினைக்கிறேன்

என் ஆசையின் ஊஞ்சலும் நீயே அதில் ஆடிடும் கனவுகள் நீயே அதில்தானே வாழ்கிறேன்

செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

நான் பாடும் கீதம் நீ தந்த ராகம் நீ சொல்லும் பாடம் என் வாழ்வில் வேதம் நாள்தோறுமே ஆதாரமே நீ அல்லவோ நாலாயிரம் ஆராதனை நான் செய்யவோ


செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

நீ எந்தன் வானம் நான் அங்கு நீலம் நீ எந்தன் வாசல் நான் அங்கு கோலம் பாலாறு நான் தேனாறு நீ பூமன்றமே காணாவிட்டால் ஆராதம்மா என் நெஞ்சமே

செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்