ஒரு சின்ன வெண்ணிலா பாடல் வரிகள்

Starring Sarathkumar, Pranathi
Movie Gambeeram
Music ByMani Sharma
Lyric By Kabilan
SingersKalpana Raghavendar
Year 2004

Oru Chinna Vennila Song Lyrics In English

ஒரு சின்ன வெண்ணிலா போலே
நான் வானில் போகிறேன் மேலே
அடி துள்ளி குதிப்பது இங்கு ஏன் தான்
நீ தூண்டில் மாட்டிக்கொண்ட மீன் தான்

சந்தன பொலிசையிலே குங்குமத்தை
இட்டு கொண்டு சங்கமிக்க போகும் பெண் ஆவாள்
அழகிய அங்கமெல்லாம் மின்னும் பொன் ஆவாள்

மலரே மலரே அவன்
தேதில் மூழ்கும் நேரம்
மெதுவாய் மெதுவாய் இந்த
பூவில் பாரம் ஏறும்
அடியே அடியே இனி நீயும் அவனும் ஏதேதோ

ஒரு சின்ன வெண்ணிலா போலே
நான் வானில் போகிறேன் மேலே

முத்த கதைகள் முற்றும் கரைய
வெந்நீர் கொண்டு நீராடினேன்
உன்னை கண்டதால் என்னை மறந்தேன்
தீயில் வேகும் நீராகிறேன்

காடு மலைகள் கை வீசி நடந்தேன்
உனது நிழலில் நான் நிற்கிறேன்
உச்சந்தலையில் நேர்கோடு கிழித்து
தலைவன் போக தலை சாய்கிறேன்

அந்த கோவில் கதவை மூடு
இவள் கை கோர்க்கும் கடவுள் நீதான்
அட கண்ணீரே இல்லா கண்கள்
இனி என்னோட கண்கள் தானே


சந்தன பொலிசையிலே குங்குமத்தை
இட்டு கொண்டு சங்கமிக்க போகும் பெண் ஆவாள்
அழகிய அங்கமெல்லாம் மின்னும் பொன் ஆவாள்

ஒரு சின்ன வெண்ணிலா போலே
நான் வானில் போகிறேன் மேலே
அடி துள்ளி குதிப்பது இங்கு ஏன் தான்
நீ தூண்டில் மாட்டிக்கொண்ட மீன் தான்

குத்து விழக்காய் கூடி இருந்தேன்
மின்னல் போல ஓடோடினேன்
சின்ன விதையாய் மண்ணில் இருந்தேன்
வேர்கள் விட்டு ஆளாகினேன்

மீசை கயிற்றில் பொன்னுஞ்சல் அமைத்து
உனது குழந்தை தாலாட்டுவேன்
பசிக்கும் பொழுது மடிமீது வைத்து
நிலவை பிழிந்து பாலூட்டுவேன்

குடல் மீட்டும் விரலாய் வந்தாய்
நான் கற்பூர தீயை ஆனேன்
இவள் கன்னத்தை கிள்ளி போனாய்
ஒரு ஆனந்த பெண்ணாய் ஆனேன்

வெள்ளி நிலா கன்னத்திலே
வெட்கம் வந்து ஒட்டி கொள்ள
முத்தத்தாலே துடைப்பவன் யார்
சொல்லடி முந்தானைக்கு சொந்த காரன் யார்

ஒரு காதல் தேவனை கண்டேன்
அவன் கண்ணில் தூங்கவே வந்தேன்
அதி காலை சூரியன் நீ தான்
உன்னை பார்த்து பூக்கின்ற பூ நான்

ஒரு நாள் ஒரு நாள் இவள்
நெஞ்சுக்குள்ளே வீழ்ந்தான்
உயிராய் உயிராய் இவள்
தேகம் எங்கும் வாழ்ந்தான்

அடடா அடடா நான் உன்னால் நாளை தாயாவேன்...

Oru Chinna Vennila Song Lyrics from movie Gambeeram. Oru Chinna Vennila song sung by Kalpana Raghavendar. Oru Chinna Vennila Song Composed by Mani Sharma. Oru Chinna Vennila Song Lyrics was Penned by Kabilan. Gambeeram movie cast Sarathkumar, Pranathi in the lead role actor and actress. Gambeeram movie released on 2004