Oru Koottil |
|---|
ஒரு கூட்டில்
சின்னக் கோகிலம் இரண்டு
ஒன்று கூடும்
இன்று வாலிபம் திரண்டு
இந்த நாள் மண நாள்
முதல் நாள் சங்கமநாள்
நல்ல இன்ப நாள் திருநாள்
பெருநாள் மங்கல நாள்
ஒரு கூட்டில்
சின்னக் கோகிலம் இரண்டு
ஒன்று கூடும்
மானம் காக்க வேண்டினாள்
மயில் தோகையே
மார்பில் நானும் சூடினேன்
பூ மாலையே
சொல் ஏது மொழி ஏது
நன்றியை நான் இங்கு சொல்வதற்கு
நாள் ஏது பொழுதேதே
நான் இந்தத் தேன் அள்ளிக் கொள்வதற்கு
குக்குக் குக்கூ குக்குக் குக்கூ
கூவும் குயில் குக்குக் குக்கூக் கூ
தித்தித்திடும் குக்கூக் கூ
முத்தத்திலும் குக்கூக் கூ
சுத்திச் சுத்தித் தத்தும்
ஒரு கூட்டில்
சின்னக் கோகிலம் இரண்டு
ஒன்று கூடும்
இன்று வாலிபம் திரண்டு
இந்த நாள் மண நாள்
முதல் நாள் சங்கமநாள்
நல்ல இன்ப நாள் திருநாள்
பெருநாள் மங்கல நாள்
ஒரு கூட்டில்
சின்னக் கோகிலம் இரண்டு
ஒன்று கூடும்
மண்ணில் உள்ள நாள் வரை
விலகாமலே
மன்னன் கூட வாழ்ந்திடும்
பூந்தென்றலே
ஓயாமல் தேயாமல்
புன்னகை சிந்திடு பொன் நிலவே
சாயாமல் சரியாமல்
உள்ளத்தில் உள்ளது உன் அழகே
குக்குக் குக்கூ குக்குக் குக்கூ
கூவும் குயில் குக்குக் குக்கூக் கூ
தித்தித்திடும் குக்கூக் கூ
முத்தத்திலும் குக்கூக் கூ
சுத்திச் சுத்தித் தத்தும்
ஒரு கூட்டில்
சின்னக் கோகிலம் இரண்டு
ஒன்று கூடும்
இன்று வாலிபம் திரண்டு
இந்த நாள் மண நாள்
முதல் நாள் சங்கம நாள்
நல்ல இன்ப நாள் திருநாள்
பெருநாள் மங்கல நாள்
ஒரு கூட்டில்
சின்னக் கோகிலம் இரண்டு
ஒன்று கூடும்
