Oru Naal Iravu

Oru Naal Iravu Song Lyrics In English

ஒரு நாள் இரவு பால் போல் நிலவு ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ் உதடுகள் இரண்டும் மெதுவாய் உரச உடலுக்குள் ஏதோ உணர்ச்சிகள் பரவ ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ் ஹாஹ் ஹா

ஒரு நாள் இரவு பால் போல் நிலவு ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ் உதடுகள் இரண்டும் மெதுவாய் உரச உடலுக்குள் ஏதோ உணர்ச்சிகள் பரவ ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ் ஹாஹ் ஹா

தாமரைக்கு ஒரு தண்டுப் போலவே தொட்டு தூக்கினான் பெண்ணை அந்த மாமனுக்கு புது மோகம் கூடவே மெல்ல வாட்டினான் என்னை