Oru Nodi Iru Nodi |
|---|
அழகிய அதிசய
ஸ்வரமே உன்னை
லயுக்குது ரசிக்குது
மனமே ஹே பாரப்பா
ஒரு நொடி இரு
நொடி சில நொடி பல நொடி
ஜகத்தினில் சகலமும் மறக்க
வாயோடு முத்தம் இட்டு தீ
மூட்டினாய்
பார் என் இருதயம்
பாதி ஆச்சு கேள் என் மனதுக்குள்
காச்சு மூச்சு ஆரம்பம் என்பது
சைவ சேட்டை தான் ஆடைகள்
கலைவதும் வேறு வேட்டை தான்
உயிருக்குள் புகுந்து விட்டாய்
ஒரு நொடி இரு
நொடி சில நொடி பல நொடி
ஜகத்தினில் சகலமும் மறக்க
வாயோடு முத்தம் இட்டு தீ
மூட்டினாய்
பொற்காலம்
உருவாகும் என் போர்குலம்
உனதாகும் பூவில் பெண் பூவில்
தேன் நீ வார்த்திடு ஐவிரல் உளி
என்றே என் தேகத்தில் பதியவிடு
அங்கத்தில் எங்கும் சிற்பம்
செய்திடு
ஹே முதல் முதல்
உந்தன் முழு பௌர்ணமி
உடல் பார்த்து வேர்த்தேன்
கனுவரை ஏதோ அசைந்தோடவே
அதில் காயம் ஆனேன்
சின்ன சின்ன
சீண்டல்கள் செய்தால்
தான் ஆனந்தம்
எல்லை மீறல்
என்றாலும் இன்பங்கள்
ஏராளம் வாழ்நாட்கள்
போதாது போதாது
போதாது
பார் என் இருதயம்
பாதி ஆச்சு கேள் என்
மனதுக்குள் காச்சு மூச்சு
ஹே ஹே
ஹே சுட சுட
என்னை சுகம் செய்திட
முகம் சேர்த்திட வா தொட
தொட எந்தன் உடல்
நாணமும் உடைக்கின்றது
வா
அன்பே உன்னை
நான் அள்ளி ஆடைக்குள்
சேர்த்தேனே
போதும் போதும்
என்றாலும் கொஞ்சி தான்
கொல்வேனே
நீ என்னில் உள்
வாங்க உள் வாங்க உள்
வாங்க
பார் என் இருதயம்
பாதி ஆச்சு கேள் என் மனதுக்குள்
காச்சு மூச்சு ஆரம்பம் என்பது சைவ
சேட்டை தான் ஆடைகள் கலைவதும்
வேறு வேட்டை தான் உயிருக்குள்
புகுந்து விட்டாய்
ஒரு நொடி இரு
நொடி சில நொடி பல
நொடி ஜகத்தினில்
சகலமும் மறக்க
வாயோடு முத்தம்
இட்டு தீ மூட்டினாய்
பொற்காலம்
உருவாகும் உன் பொற்குமம்
எனதாகும் பூவில் பெண் பூவில்
தேன் நான் வார்க்கவா ஐவிரல்
உளி என்றே உன் தேகத்தில்
பதிய விட்டு அங்கத்தில்
எங்கும் சிற்பம் செய்வாயோ
