Oru Thanga Kili Tholil |
---|
ஹாஆஅஆஅ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹோ ஹோ
ஒரு தங்கக்கிளி தோளில் வந்து தொத்திக்கொண்டது நான் தொட்டவுடன் மெல்ல மெல்ல தப்பிச் சென்றது

இளம் தத்தைகிந்த நெஞ்சம் ஒரு மஞ்சம் அல்லவோ நான் கற்றுக் கொள்ள எத்தனையோ வித்தை சொல்லுமா

கொடி விட்ட கனியொன்று மடி வந்தது என் மடி வந்து மது அள்ளி குடியென்றது கொடி விட்ட கனியொன்று மடி வந்தது என் மடி வந்து மது அள்ளி குடியென்றது
மறையென குழல் வந்து திரையிட்டது அதன் மறைவினில் கலைகளும் துளிர் விட்டது மறைவினில் கலைகளும் துளிர் விட்டது
இளம் தத்தைகிந்த நெஞ்சம் ஒரு மஞ்சம் அல்லவோ நான் கற்றுக் கொள்ள எத்தனையோ வித்தை சொல்லுமா
மலர்க் கொண்ட பனி வண்ணம் ஜொலிக்கின்றது அதை கதிர் வந்து தனக்கென்று பறிக்கின்றது
மலைத் தொட்டு மேகங்கள் அணைக்கின்றது அதை தலை முதல் கால் வரை அளக்கின்றது தலை முதல் கால் வரை அளக்கின்றது
ஒரு தங்கக்கிளி தோளில் வந்து தொத்திக்கொண்டது நான் தொட்டவுடன் மெல்ல மெல்ல தப்பிச் சென்றது
குளிர் கொண்ட இளந்தென்றல் வருகின்றது அது நீர்க்கொண்ட அலைகளில் நடக்கின்றது
அலையென இளமனம் தவிக்கின்றது அதை அணையிட்டு நாணங்கள் தடுக்கின்றது அணையிட்டு நாணங்கள் தடுக்கின்றது
இளம் தத்தைகிந்த நெஞ்சம் ஒரு மஞ்சம் அல்லவோ நான் கற்றுக் கொள்ள எத்தனையோ வித்தை சொல்லுமா
ஒரு தங்கக்கிளி தோளில் வந்து தொத்திக்கொண்டது ஒரு தங்கக்கிளி தோளில் வந்து தொத்திக்கொண்டது நான் தொட்டவுடன் மெல்ல மெல்ல தப்பிச் சென்றது
இருவர் :