Oru Veetti Vanthu

Oru Veetti Vanthu Song Lyrics In English


பாடலாசிரியர் : கங்கை அமரன்



ஒரு வேட்டி வந்து சேல கட்டப் போடுதொரு போட்டி தலையாட்டி பொண்ணு சொல்லுறத கேக்கும் பட்டு வேட்டி

நீங்க போடாத கொட்டம் இல்லே ஆண் ஓஹோ ஓஹோ இந்தப் பெண் பிள்ள மட்டம் இல்லே ஆண் ஓஹோ ஹோ ஹோ

பெண் நீங்க போடாத கொட்டம் இல்லே ஆண் ஓஹோ ஓஹோ பெண் இந்தப் பெண் பிள்ள மட்டம் இல்லே ஆண் ஓஹோ ஹோ ஹோ

ஒரு வேட்டி வந்து சேல கட்டப் போடுதொரு போட்டி

ஒரு சேல வந்து வேட்டி கிட்ட காட்டுதொரு வேல ஒரு நாள எண்ணி காத்திருக்கு கட்டிக்கிட்டு வாழ

இவ போடாத கொட்டம் இல்லே பெண் ஓஹோ ஓஹோ இந்த ஆண் பிள்ள மட்டம் இல்லே பெண் ஓஹோ ஹோ ஹோ

ஆண் இவ போடாத கொட்டம் இல்லே பெண் ஓஹோ ஓஹோ ஆண் இந்த ஆண் பிள்ள மட்டம் இல்லே பெண் ஓஹோ ஹோ ஹோ

ஒரு சேல வந்து வேட்டி கிட்ட காட்டுதொரு வேல

காதலிக்கும் போது இது கட்டுப்பட்டுப் போகும் காள வேகம்தான் கல்யாணம் ஆன பின்பு கண்ட படி மேயும் வேற பாகம்தான்

சொன்ன படிதான் இப்ப நடக்கும் அப்புறம் வந்து எட்டி மிதிக்கும் பொண்ணப் போல வேதனை இல்ல எண்ணிப் பாரு ஆம்பள தொல்ல

பெண் பொண்ணப் போல வேதனை இல்ல பெண் எண்ணிப் பாரு ஆம்பள தொல்ல


தாலி போட்டு வேலி போட்டு தாரம் ஆகும் பரிதாபம்

ஒரு சேல வந்து வேட்டி கிட்ட காட்டுதொரு வேல ஒரு நாள எண்ணி காத்திருக்கு கட்டிக்கிட்டு வாழ

இவ போடாத கொட்டம் இல்லே பெண் ஓஹோ ஓஹோ இந்த ஆண் பிள்ள மட்டம் இல்லே பெண் ஓஹோ ஹோ ஹோ

ஒரு சேல வந்து வேட்டி கிட்ட காட்டுதொரு வேல ஒரு நாள எண்ணி காத்திருக்கு

மட்டு மரியாத வெச்சு வெக்கப்பட்டு போகும் யாவும் போலிதான் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு வெட்டி வெட்டிப் பேசும் ஜாலக்காரிதான்

உள்ள நெனப்பு ஒன்னு இருக்கும் கள்ளம் இருக்கும் பல முள்ளும் இருக்கும் கட்டிப் போட்டு போடணும் வேலி காலம் பாத்து பூட்டணும் தாலி

ஆண் கட்டிப் போட்டு போடணும் வேலி ஆண் காலம் பாத்து பூட்டணும் தாலி

ஆளப் பாத்து அழகப் பாத்து மால போட்டு மயங்காதே

பெண் புது சேல வந்து வேட்டி கிட்ட சேந்ததிந்த வேள ஆண் அட நாள எண்ணி காத்திருக்கு கட்டிக்கிட்டு வாழ பெண் இனி வாய் சண்ட தேவை இல்ல ஓஹோ ஓஹோ ஆண் இது ஒண்ணாச்சு ஒண்ணுக்குள்ள பெண் ஓஹோ ஹோ ஹோ

இனி வாய் சண்ட தேவை இல்ல பெண் ஓஹோ ஓஹோ இது ஒண்ணாச்சு ஒண்ணுக்குள்ள பெண் ஓஹோ ஹோ ஹோ

அனைவரும் : தன நானா தன தந்தனன தந்தனன நானா தன நானா தன தந்தனன தந்தனன நானா