Othai Thamarai

Othai Thamarai Song Lyrics In English

பாடகர் : பாலா

பாடல் ஆசிரியர் : பாலா

மின்னும் பருவமும் உந்தன் இளமையும் உன்னை எண்ணி எண்ணி உன்ன எண்ணி உன்னை மட்டும் தேட எந்தன் எண்ணம் எல்லாம் கலைந்து போன பின்பும் உன்னை மட்டும் சேர

உந்தன் முகம் பிஞ்சு பெட் அதும் நீ எனக்கு சிந்தை சிற்பியும் உன்னை கண்டால் சொற்கள் இங்கு கவியாய் மாற வார்த்தையில் தொலஞ்சேன் உன் வார்த்தையில் தொலஞ்சேன்

அடியே ஒத்த தாமர என் வாழ்வில் வந்த தேவத உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி என் தங்க தீவுல

அடி ரெட்ட வான் மழை உனக்கத சக்க சோத்தில என்னோட மொத்த பாசத்த சொத்தாக அள்ளி தரட்டுமா

ஆண் ராப் : அரசனின் அழகு ராணியை அந்தபுரத்தினில் பார்க்கும் அந்த நேரம்

உன்னோடு ஓடியே தான் தேடியே மனம் நிற்காது டி பேசிய வார்த்தை என்றும் எனக்குள் என்றும் நிற்காது டி

தேடி வந்த தேவதயே மின்னும் அவளது தாவணியே கந்தன் மாறா கவியே என் வாழ்வில் வந்த ஒளியே

எந்தன் எண்ரம் எல்லாம் வண்ணமாக அடி உன்னை மட்டும் நானும் தேட எப்போது உன்னிடம் வந்து சேர இந்த தனிமை இன்று ஏங்க

அடியே ஒத்த தாமர என் வாழ்வில் வந்த தேவத உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி என் தங்க தீவுல

அடி ரெட்ட வான் மழை உனக்கத சக்க சோத்தில என்னோட மொத்த பாசத்த சொத்தாக அள்ளி தரட்டுமா

ஆண் ராப் :

அடி கருப்பின் கரசியே என் நிலத்தின் அரசியே அடி கருப்பின் கரசியே என் நிலத்தின் அரசியே நீரின்றி வான் உண்டா நீ இன்றி நான் உண்டா

அடி ஒத்த தாமர