Othaiyila Nikkuriye

Othaiyila Nikkuriye Song Lyrics In English


ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே

ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பே

அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா அலுக்காம பாக்குறேன் பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும் அதத்தானே கேக்குறேன்

பெண் : ஒத்தையில நிக்குதய்யா அத்த வச்ச வத்தக் கொழம்பு

பெண் : ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பு

பெண் : அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா அலுக்காம பாக்குறே பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும் அதத்தானே கேக்குறே

ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே

பெண் : ஆஹா

ஓஹோ

பெண் : ஆஹா

லாலா

ஆண் : முந்தான போட்டு போட்டு மூடி மறைக்கிறே தொட்டாலே குதிக்கிறே தீயாட்டம் கொதிக்கிறே மச்சான மாலை நேரம் வாட்டி வதைக்கிறே தெற்கால வீசும் காத்து சூடு ஏத்துது உள்ளார வீசுது ஏதேதோ ஆகுது உன்னால காலும் கையும் வேர்த்து ஊத்துது


 அன்னாடம் ஏங்குறேன் மேல் மூச்சு வாங்குறேன் உன்னால தூக்கம் போச்சு உருகி வாடுறேன்

ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே பெண் : ஹான் ஹான் ஹான் ஹான்

ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பு

ஆண் : செம்மீன வளச்சு போட தூண்டில் போடுறேன் சிக்காம நழுவுது நிக்காம ஓடுது ஆத்தாடி ரெண்டில் ஒண்ணு நானும் பாக்குறேன் பெண் : உன்னோடு காலந்தோறும் வாழப்போகிறேன் பொண்ணாக பொறந்ததும் பூவாக மலர்ந்ததும் மாமா உன் தோளில் ஏறி ஊஞ்சலாடத்தான்

ஆண் : கண்ணான கண்மணி பொன்னான பொன்மணி வெள்ளோட்டம் நாம பாக்க வேளை என்னடி

ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே பெண் : ஹே ஹே ஹே ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பு

ஆண் : அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா அலுக்காம பாக்குறேன் பெண் : பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும் அதத்தானே கேக்குறே

ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஹான்

ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பு

ஆண் : ஆஹா ஓஹோஆஹ்ஹாஹ்