Ottrai Kilaithanil

Ottrai Kilaithanil Song Lyrics In English


ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும் தொத்திக் கொண்டனவோ தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி கொத்தி தின்றிடுமோ

ஒட்டிக் கொள்ளவோ கொஞ்சம் எட்டிச் செல்லவோ

அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ

ஆமோகமென்ன மோகம் உனைப் பார்த்ததாலே ஏழு வர்ண ஜாலம் விழி ஜாடை மேலே வேகமென்ன வேகம் எனைச் சேரும்போது போதும் இன்று போதும் இடை தாங்கிடாது

இதிலென்ன கலக்கம் இதுதான் இளமையின் மயக்கம் இதிலென்ன கலக்கம் இதுதான் இளமையின் மயக்கம்

மெதுவாக பதமாக நடை போடும் பூங்கொடி நான் மெதுவாக பதமாக நடை போடும் பூங்கொடி நான்

ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும் தொத்திக் கொண்டனவோ தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி கொத்தி தின்றிடுமோ

ஒட்டிக் கொள்ளவோ கொஞ்சம் எட்டிச் செல்லவோ

அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ ஆஹ்ஆ அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ


ஏடெடுத்து நானும் படிக்காத வேதம் கையணைத்து நீயும் இசைகின்ற கீதம் வானிலிருந்து மேகம் தரை சேரும் நேரம் வாடுகின்ற தேகம் குளிர் காண கூடும்

இரவுகள் வரட்டும் இன்னும் உறவுகள் விளங்கும் இரவுகள் வரட்டும் இன்னும் உறவுகள் விளங்கும்

மடி மீது விழ வேண்டும் இந்த தங்கத் தாமரையே மடி மீது விழ வேண்டும் இந்த தங்கத் தாமரையே

ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும் தொத்திக் கொண்டனவோ தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி கொத்தி தின்றிடுமோ

ஒட்டிக் கொள்ளவோ கொஞ்சம் எட்டிச் செல்லவோ

அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ

இருவர் : லல லால்லா லல லால்லா லல லால்லல லா