Ovvondraai Thirudugirai

Ovvondraai Thirudugirai Song Lyrics In English


வானம் மேகமூட்டத்துடன்
காணபடும் விட்டு விட்டு மின்னல்
வெட்டும் சத்தம் இன்றி இடி இடிக்கும்
இருவா் மட்டும் நனையும் மழை அடிக்கும்
இது கால மழை அல்ல காதல் மழை

ஒவ்வொன்றாய்
திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தொியாமல்
திருடுகிறாய் முதலில்
என் கண்களை
கண்களை
இரண்டாவது இதயத்தை
இதயத்தை
மூன்றாவது முத்தத்தை

ஒவ்வொன்றாய்
திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தொியாமல்
திருடுகிறாய் முதலில்
என் பொய்களை
இரண்டாவது கைகளை
மூன்றாவது வெட்கத்தை
வெட்கத்தை

நோகாமல் என்
தோளில் சாய்ந்தால்
போதும் உன் நுனி மூக்கை
காதோடு நுழைத்தால் போதும்

கண்ணோடு கண்
பாா்க்கும் காதல் போதும்
இரு கண் கொண்ட தூரம்
போல் தள்ளி இரு போதும்

பெண்மையில்
பேராண்மை ஆன்மையில்
ஓா் பெண்மை கண்டறியும்
நேரம் இது காதலியே

ஒவ்வொன்றாய்
திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தொியாமல்
திருடுகிறாய் ஈரேழு மலா்கிறதே
இதன் பெயா்தான் காதல்
இதன் பின்னே எழுகிறதே
அதன் பெயா்தான் காமம்


மீசையோடு முளைக்கிறதே
இதன் பெயா்தான் காதல் ஆசையோடு
அலைகிறதே அதன் பெயா்தான் காமம்

உள்மனம் தன்னாலே
உருகுது உன்னாலே காதலுக்கும்
காமத்துக்கும் மத்தியிலே

ஒவ்வொன்றாய்
திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தொியாமல்
திருடுகிறாய்
முதலில் என்
கண்களை இரண்டாவது
இதயத்தை மூன்றாவது


 முத்தத்தை ஹே ஹே ஹா ஹா
முத்தத்தை நா ந ந