Paakku Vethala Pottean

Paakku Vethala Pottean Song Lyrics In English


பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பொண்ணு பார்த்ததாலே டுகுடு டகுடு டுகுடு ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பரிசம் போட்டதாலே டுகுடு டகுடு டுகுடு

ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு புடிச்சான் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு

பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பொண்ணு பார்த்ததாலே டுகுடு டகுடு டுகுடு ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பரிசம் போட்டதாலே டுகுடு டகுடு டுகுடு

பாதிக் கண்ணாலே சேதி சொன்னாளே பித்த நாடி சத்தமாச்சு டுகுடு டகுடு டுகுடு மோகம் தாங்காம தேகம் தூங்காம மொட்ட மாடி கெட்டுப்போச்சு டுகுடு டகுடு டுகுடு

சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு ஜோடி நான் சேரத்தான் சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு ஜோடி நான் சேரத்தான்

காதல் சங்கதி டுகுடு டகுடு டுகுடு டகுடு கூறும் சுந்தரி டுகுடு டகுடு டுகுடு டகுடு மாலை சூட வேளை கூட போதை ஏற ஆசை தீர ஹோய்

அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பொண்ணு பார்த்ததாலே டுகுடு டகுடு டுகுடு ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பரிசம் போட்டதாலே டுகுடு டகுடு டுகுடு

ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு ஹான் புடிச்சான் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு


பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பொண்ணு பார்த்ததாலே டுகுடு டகுடு டுகுடு ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பரிசம் போட்டதாலே டுகுடு டகுடு டுகுடு

நாடு பூராவும் தேடிப் பார்த்தாலும் நம்மாளு போல ஏது டுகுடு டகுடு டுகுடு மாமன் நானாக பாவம் தானாக வாசல் தேடி வந்த மாது டுகுடு டகுடு டுகுடு

ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு ஜோடி சேர்ந்தாச்சம்மா ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு ஜோடி சேர்ந்தாச்சம்மா

பாலைக் காச்சுடா டுகுடு டகுடு டுகுடு டகுடு பாயைப் போடுடா டுகுடு டகுடு டுகுடு டகுடு வாசம் வீசும் ரோசாப் பூவை வாங்கி வந்து தூவு தூவு ஹேய்

அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பொண்ணு பார்த்ததாலே டுகுடு டகுடு டுகுடு ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பரிசம் போட்டதாலே டுகுடு டகுடு டுகுடு

ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு புடிச்சான் ஒரு கொம்பு ஹான் அது புளியம் பூங்கொம்பு அடட்ட்ட்டா

பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பொண்ணு பார்த்ததாலே டுகுடு டகுடு டுகுடு ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பரிசம் போட்டதாலே டுகுடு டகுடு டுகுடு