Paarkkanum Paarkkanum

Paarkkanum Paarkkanum Song Lyrics In English

ஹே பார்க்கணும் பார்க்கணும் பால் முகம் தான் பார்க்கணும் ஹாஹ் கேக்கணும் கேக்கணும் சொன்னத நீ கேக்கணும்

தூங்காதம்மா என் தேகம்தான் தாங்காதய்யா உன் வேகம்தான் யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா

ஹே பார்க்கணும் பார்க்கணும் பால் முகம் தான் பார்க்கணும் கேக்கணும் கேக்கணும் சொன்னத நீ கேக்கணும்

மாலையிட்ட நாள் முதலா மூடி வச்ச ஏக்கம் மாமனத்தான் பாக்கையிலே என்னென்னவோ கேக்கும் பூ உடம்பு நோகுமையா பக்குவமா கொஞ்சு காத்தடிச்சா காம்பொடியும் கத்திரிக்கா பிஞ்சு

முந்தான போடுற செந்தாமர சிந்தாமல் சிந்துது செந்தேன் மழ அறிஞ்சது புரிஞ்சது வாம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா

ஹே பார்க்கணும் பார்க்கணும் பால் முகம் தான் பார்க்கணும் கேக்கணும் கேக்கணும் சொன்னத நீ கேக்கணும்

தூங்காதம்மா என் தேகம்தான் தாங்காதய்யா உன் வேகம்தான் யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா

ஹே நேத்து வச்ச மீன் கொழம்ப பார்த்துடிச்சு பூனை பார்த்துப்புட்டா எடத்த விட்டு போகாதடி மானே சேத்து வச்ச ஆசைகளை செலவழிக்கத்தானே காத்திருக்கேன் பூத்திருக்கேன் கிட்ட வரேன் நானே

சொல்லாம நானுந்தான் தள்ளாடினேன் உன்னாட்டம் நானுந்தான் திண்டாடினேன் எடுக்கணும் கொடுக்கணும் வாம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா