Paayum Puli Jiyiko

Paayum Puli Jiyiko Song Lyrics In English


பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்



பாயும் புலி ஜியிகோ ஜியிகோ ஜியிகோ ஜியிகோ பதுங்குவதேன் உய்யகு உய்யகு உய்யகு உய்யகு பாயும் புலி ஜியிகோ ஜியிகோ ஜியிகோ ஜியிகோ பதுங்குவதேன் உய்யகு உய்யகு உய்யகு உய்யகு என் வேட்டை ஆரம்பமே பா ரிப்பாப்பபா ஹே பா ரிப்பாப்பபா ஹே

போனேன் ஒரு காட்டுக்குள்ளே பார்த்தேனே கூட்டுக்குள்ளே போனேன் ஒரு காட்டுக்குள்ளே பார்த்தேனே கூட்டுக்குள்ளே

வந்தானே வேடன் வில்லாதி வில்லன் அம்பை விட்டானே வந்தானே வேடன் வில்லாதி வில்லன் அம்பை விட்டானே

வேட்டை நல்ல வேட்டை முடிந்து விருந்தும் கொடுத்தானே பா ரிப்பாப்பபா ஹே பா ரிப்பாப்பபா ஹே

பாயும் புலி ஜியிகோ ஜியிகோ ஜியிகோ ஜியிகோ பதுங்குவதேன் உய்யகு உய்யகு உய்யகு உய்யகு என் வேட்டை ஆரம்பமே பா ரிப்பாப்பபா ஹே பா ரிப்பாப்பபா ஹே


காணாததை கண்டேனய்யா தேனோடு வந்தேனய்யா காணாததை கண்டேனய்யா தேனோடு வந்தேனய்யா

மதுவில் போதை அதிகம் ஏறுது போட்டு பாரய்யா மதுவில் போதை அதிகம் ஏறுது போட்டு பாரய்யா

ஆட்டம் பாட்டம் நீயும் நானும் சேரும் திருநாளே பா ரிப்பாப்பபா ஹே பா ரிப்பாப்பபா ஹே

பாயும் புலி ஜியிகோ ஜியிகோ ஜியிகோ ஜியிகோ பதுங்குவதேன் உய்யகு உய்யகு உய்யகு உய்யகு என் வேட்டை ஆரம்பமே

பா ரிப்பாப்பபா ஹே பா ரிப்பாப்பபா ஹே பா ரிப்பாப்பபா ஹே பா ரிப்பாப்பபா ஹே