Pachaikili Pola Ponnu

Pachaikili Pola Ponnu Song Lyrics In English

பச்சைக்கிளி போல பொண்ணு வந்திருக்கு இது பச்சரிசி சோறு போல வெந்திருக்கு பச்சைக்கிளி போல பொண்ணு வந்திருக்கு இது பச்சரிசி சோறு போல வெந்திருக்கு

சும்மா வெஷமம் பண்ணாதே மாமா சரசம் பண்ணாதே சும்மா வெஷமம் பண்ணாதே மாமா சரசம் பண்ணாதே இந்த கன்னிப் பொண்ணு கையைத் தொட வெட்கப்படாதே

பச்சைக்கிளி போல பொண்ணு வந்திருக்கு இது பச்சரிசி சோறு போல வெந்திருக்கு

மேலத் தெரு பக்கிரி கூட முந்தா நாளு போனேன் கீழத் தெரு கிருஷ்ணன் கூட நேத்து ஜோடியானேன் மேலத் தெரு பக்கிரி கூட முந்தா நாளு போனேன் கீழத் தெரு கிருஷ்ணன் கூட நேத்து ஜோடியானேன்

இன்னிக்குத்தான் உன்னப் போல மன்மதன பார்த்தேன் நாளைக்கு யார் மாப்பிள்ளையோ யாரிடத்தில் கேட்பேன்