Pachchai Kili Paadudhu

Pachchai Kili Paadudhu Song Lyrics In English


ஓஓஓஓ ஓஓஓஓ

பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது

கள்ளம் அறியாதது ரொம்ப சாது வேறெங்கும் ஓடாது உன் சொல்லைத் தள்ளாது கள்ளம் அறியாதது ரொம்ப சாது வேறெங்கும் ஓடாது உன் சொல்லைத் தள்ளாது

பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது

ஓஓஓஓஓஓஓஓ


உன்னை காணாவிட்டால் உயிர் வாடும் வந்தால் இன்பம் கூடும் சந்தோஷம் கொண்டாடும் உன்னை காணாவிட்டால் உயிர் வாடும் வந்தால் இன்பம் கூடும் சந்தோஷம் கொண்டாடும்

பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது

காதல் கதை சொல்லவோ மனம் கூசும் கண்ணால் அதை பேசும் அன்பால் வலை வீசும் காதல் கதை சொல்லவோ மனம் கூசும் கண்ணால் அதை பேசும் அன்பால் வலை வீசும்

பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது