Pagalalla Idhu Pagalalla |
---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பகலல்ல இது பகலல்ல
பின்னே
ராத்திரிநடு ராத்திரி
பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி
பகலல்ல பட்டப் பகல்லல
ராத்திரி நடு ராத்திரி
பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி
பகலல்ல இது பகலல்ல
ராத்திரிநடு ராத்திரி
பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி
பகலல்ல பட்டப் பகல்லல
ராத்திரி நடு ராத்திரி
மாலை சூடும் மணக்கோலம் நாளை வரக்கூடும்
பூப்பந்தல்தான் பொன்னூஞ்சல் தான்
சேலை சூடும் சிறுப்பூவும் தோளில் விளையாடும்
கொண்டாட்டம்தான் கும்மாளந்தான்
விழிகள் சொல்லும் அன்புப் பாடல்
மோகங்கள் வர பயிலும் மஞ்சம் பள்ளிக்கூடம்
ஹாஹாஹா
வளரும் என்றும் இந்த பாசம் தேனள்ளி தர
மலரும் இந்த நெஞ்சில் வாசம்
உன்னை நானும் தீண்ட ஒரு நாணம் என்ன சொல்லம்மா
பகலல்ல பட்டப் பகல்லல
ராத்திரி நடு ராத்திரி
பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி
பகலல்ல இது பகலல்ல
ராத்திரிநடு ராத்திரி
காலை மாலை என்ன வேலை கோடி வகை லீலை
தேனில் தினம் திருமஞ்சனம்
ஊடல் கூடல் உறவாடல் நூறுவகை பாடல்
பிரேமாயணம்பாராயணம்
விளையும் இன்பம் வெள்ளம் போலே
ஆனந்தம் எழ உதவும் பெண்மை தெப்பம் போல
தழுவும் கைகள் பின்னும்போது தாளங்கள் எழ
கவிதை சந்தம் சொல்லும் மாது
என்னை நீயும் தீண்ட ஒரு நாணம் என்ன அம்மம்மா
பகலல்ல பட்டப் பகல்லல
ராத்திரி நடு ராத்திரி
பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி
இருவர் : ஆஆஹ்ஹஆஆஹ்ஹஆஆஹ்ஹ