Pallavan Odura Pattanam

Pallavan Odura Pattanam Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி



பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க பாத்தா ரொம்ப லட்சணம் தாங்க பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க பாத்தா ரொம்ப லட்சணம் தாங்க

கூவம் பாயுற பூமி அதுங்க குத்தம் சொன்னா பாவம் வருங்க

எப்போதும் பீச்சு காத்துதான் எந்நாளும் ஆட்டம் பாட்டம்தான் ஏராளம் மாடி வீடுதான் எங்கேயும் தாரு ரோடுதான்

பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க பாத்தா ரொம்ப லட்சணம் தாங்க பட்டணம் தாங்கலட்சணம் தாங்க மெச்சனும் நீங்க

மாங்கா தேங்கா இங்கு வெளையுது மார்க்கெட் தேடி அங்கு வருகுது பட்டிக்காட்டில் வெளச்சல் கண்டது பட்டணம் வந்தா வித்துப் போவுது

நாங்கள் எல்லாம் வாங்கிடவே நீங்களும்தான் நெனச்சிடணும் நீங்களெல்லாம் நெனைக்காட்டி நாங்களும்தான் தவிச்சிடணும் பட்டிக்காடுதான் தாயப் போன்றது பட்டணங்கதான் சேயப் போன்றது

பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க பாத்தா ரொம்ப லட்சணம் தாங்க

கூவம் பாயுற பூமி அதுங்க குத்தம் சொன்னா பாவம் வருங்க


எப்போதும் பீச்சு காத்துதான் எந்நாளும் ஆட்டம் பாட்டம்தான் ஏராளம் மாடி வீடுதான் எங்கேயும் தாரு ரோடுதான்

பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க பாத்தா ரொம்ப லட்சணம் தாங்க பட்டணம் தாங்கலட்சணம் தாங்க மெச்சனும் நீங்கஹேய் ஹே

அண்ணா பெரியார் காமராஜரு ஒண்ணா வாழ்ந்த ஊரு தானுங்க அங்கே இப்ப நூறு கட்சிதான் ஆனா ஒண்ணா வாழும் காட்சிதான்

எந்நாளும் பட்டணத்த ஏளனமாய் எண்ணாதே நீயும் கூட அங்கே வந்து சேந்திடலாம் அண்ணாத்தே கெட்டும் கூடத்தான் பட்டணத்தையே சேரலாமுன்னு சொல்லுவாங்களே

பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க பாத்தா ரொம்ப லட்சணம் தாங்க

கூவம் பாயுற பூமி அதுங்க குத்தம் சொன்னா பாவம் வருங்க

எப்போதும் பீச்சு காத்துதான் எந்நாளும் ஆட்டம் பாட்டம்தான் ஏராளம் மாடி வீடுதான் எங்கேயும் தாரு ரோடுதான்

பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க பாத்தா ரொம்ப லட்சணம் தாங்க பட்டணம் தாங்கலட்சணம் தாங்க மெச்சனும் நீங்கஹேய்