Panduranga Naamam Baji

Panduranga Naamam Baji Song Lyrics In English


பாண்டுரங்க பாண்டுரங்க

டயலாக் :

பாண்டுரங்க பாண்டுரங்க

பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே

பாண்டுரங்க நாமம் பஜி மனமே

பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே பவ நோய் தீர்க்கும் மருந்திதுவே

பவ நோய் தீர்க்கும் மருந்திதுவே பாண்டுரங்க நாமம் பஜி மனமே

பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே


எம பயம் நீக்கி இன்பமும் தருமே எம பயம் நீக்கி இன்பமும் தருமே எவர்க்கும் எளிதில் இன்ப சுவை தரும் மருந்தே எவர்க்கும் எளிதில் இன்ப சுவை தரும் மருந்தே

பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே

மண்ணுலகில் பிறந்து பிறந்து உழலாமல் மானிடப் பிறவி பழுதாகாமல்

பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே

அனைவரும் : பாண்டுரங்க நாமம் பஜி மனமே(8)

அனைவரும் : பாண்டுரங்கா ஸ்ரீ ரங்கா(4)