Panjangam Parthu Maalai

Panjangam Parthu Maalai Song Lyrics In English




பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து உன்னப் போல யாருமில்லையே மாமா போட்டியிட்டு உன்னை வெல்ல ஆளுமில்லையே

உன் பாட்டுக்கென்று கூட்டம் காத்திருக்கும் உன் ஆட்டத்தையும் கண்கள் பாத்திருக்கும் இந்த காதல் கிளிக்கொரு வானம் இருக்குது கூண்டில் அடைபடுமா ஹேய்

பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து

காலேஜு பாடமெல்லாம் போரடிக்கும் டீனேஜு டீனேஜு முடியும் முன்னே உனக்கெதுக்கு மேரேஜு காலேஜு பாடமெல்லாம் போரடிக்கும் டீனேஜு டீனேஜு முடியும் முன்னே உனக்கெதுக்கு மேரேஜு

பாடம் இனியேது நீதான் வாத்தியாரு பாடம் இனியேது நீதான் வாத்தியாரு படிச்சது போதாதாஎங்களுக்கும் சொல்லித் தர வேணாமாஆமா ஆமா

காதல் பாடம் நீ சொல்லும் நேரத்தில் காலேஜு பாடம் எதுக்கு நம்ம பக்கம் இனிக்கிற சொர்க்கம் இருக்கையில் பாடம் படிக்கணுமா ஹோய்

பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்


ஏமாற ஆளிருந்தா உன் கையில் ராஜாங்கம் ஏனென்று கேட்டாலே உன் நெஞ்சு பழி வாங்கும் ஏமாற ஆளிருந்தா உன் கையில் ராஜாங்கம் ஏனென்று கேட்டாலே உன் நெஞ்சு பழி வாங்கும்

ஆசை மாறும்போது ஆள மாத்த வேணும் ஆசை மாறும்போது ஆள மாத்த வேணும்

போகிற திசை தோறும் உன்னப் பத்தி ஆயிரம் கதை பேசும் சொன்னாலென்ன

காலம் நேரம் நல்லா இருக்கும் வரை உம்பாடு எந்நாளும் கொண்டாட்டம்தான் பலர் அஞ்சி நடக்கவும் கெஞ்சி கிடக்கவும் வெள்ளிப் பணம் இருக்கு ஹோய்

பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து உன்னப் போல யாருமில்லையே போட்டியிட்டு உன்னை வெல்ல ஆளுமில்லையே

உன் பாட்டுக்கென்று கூட்டம் காத்திருக்கும் உன் ஆட்டத்தையும் கண்கள் பாத்திருக்கும் இந்த காதல் கிளிக்கொரு வானம் இருக்குது கூண்டில் அடைபடுமா ஹேய்

பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து