Pathala

Pathala Song Lyrics In English


ஏஹ்

ஏஹ்

அழகே உன் பார்வை பத்தல பழக வந்தேன் ஏக்கத்துல தெனமும் உன்ன கண்டா நெஞ்சம் கொஞ்சம் சந்தோசத்துல

அலவா உன் பேச்சு பத்தால தொலைஞ்சேன் நீ பாத்த லுக்குல ஸ்டெடியா கண்ண பாத்து பேசத்தானே வார்த்த பத்தல

நீ வந்ததாலா தான் என் திங்களே இப்ப வீக்கெண்ட் ஆச்சே நான் ரொம்ப காலமா இங்கே சிங்கிள் மேன் ஆச்சே என் ரெண்டு காலுமே றெக்கையானதே உன்ன தேடி போக நாலஞ்சு வாரமா என் நைட்டும் டேய் ஆச்சே

பத்தல பத்தல பத்தல நீ ப்ரண்டா ஆ நெனச்சா பத்தல பத்தல பத்தல பத்தல ஏய் என் மனசு அத ஏத்துக்கல

பத்தல பத்தல பத்தல நீ அலவா சிரிச்சா பத்தல பத்தல பத்தல பத்தல ஏய் நான் கெடக்குறேன் ஏக்கத்துல

அழகே உன் பார்வை பத்தல பழக வந்தேன் ஏக்கத்துல தெனமும் உன்ன கண்டா நெஞ்சம் கொஞ்சம் சந்தோசத்துல

ஏஹ் ஹாஹா


ஏஹ்

பத்தல பத்தல பத்தல பத்தல பத்தல பத்தல பத்தல பத்தல

அனுப்பும் ஸ்மைலி தான் பத்தல அதுக்கும் ஸ்டோரி தான் பத்தல உனக்கு ஸ்டேட்டஸ் வைக்க 4 ஜி 5 ஜி எதுவும் பத்தல

பாலோவ் பண்ணாலும் பத்தல சோலோ ஆனாலும் பத்தல இவ்ளோ லவ்வுனு தான் சொல்லக்கூட தில்லும் பத்தல

நீ வந்ததாலா தான் என் திங்களே இப்ப வீக்கெண்ட் ஆச்சே நான் ரொம்ப காலமா இங்க சிங்கிள் மேன் ஆச்சே என் ரெண்டு காலுமே றெக்கையானதே உன்ன தேடி போக நாலஞ்சு வாரமா என் நைட்டும் டேய் ஆச்சே

பத்தல பத்தல பத்தல நீ ப்ரெண்டா நெனச்சா பத்தல பத்தல பத்தல பத்தல ஏய் என் மனசு அத ஏத்துக்கல

பத்தல பத்தல பத்தல நீ அலவா சிரிச்சா பத்தல பத்தல பத்தல பத்தல ஏய் நான் கெடக்குறேன் ஏக்கத்துல

ஏஹ் ஏஹ் ஏஹ் ஏஹ்