Paththa Nalla Module

Paththa Nalla Module Song Lyrics In English

பாடலாசிரியர்  : முத்துலிங்கம்

பாத்தா நல்ல மாடல் படுத்தாக்க தள்ளு மாடல்

ஹேய் பாத்தா நல்ல மாடல் படுத்தாக்க தள்ளு மாடல்

அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு அம்புட்டும் போலி சரக்கு

பாத்தா நல்ல மாடல் ஹேய் படுத்தாக்க தள்ளு மாடல்

ஹேய் பாத்தா நல்ல மாடல் படுத்தாக்க தள்ளு மாடல்

போட்டா போட்டி போட்டது என்ன போட்டது என்ன கேட்டது என்ன பாத்தா மூஞ்சி மாறுனதென்ன மாறுனதென்ன ஏறுனதென்ன

மல்லிகை மாலை ரெண்டு சொல்லி வைக்கட்டா ஹேய் ஹேய் மாருல சேத்து கிட்டு அள்ளி வைக்கட்டா ஆ மல்லிகை மாலை ரெண்டு சொல்லி வைக்கட்டா ஹூ ஹூ மாருல சேத்து கிட்டு அள்ளி வைக்கட்டா

ஓடாத நல்ல வண்டி நாங்கூட நல்லவன்டி ஒத்து ஒழைக்க வந்த அத்தமகன் நல்லவன்டி

பாத்தா நல்ல மாடல் படுத்தாக்க தள்ளு மாடல்

ஹேய் பாத்தா நல்ல மாடல் படுத்தாக்க தள்ளு மாடல்

அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு அம்புட்டும் போலி சரக்கு

அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு அம்புட்டும் போலி சரக்கு

பாத்தா நல்ல மாடல் படுத்தாக்க தள்ளு மாடல்

காலம் பூரா காக்க வரட்டா காக்க வரட்டா பாக்க வரட்டா வாங்கித் தாரேன் முட்ட பரோட்டா ஹே முட்ட பரோட்டா ஏன்டி கலாட்டா

மஞ்சக் கயிறு ஒன்னு கட்டி இழுத்தா கட்டிலறை வரைக்கும் வண்டி நகரும் மஞ்சக் கயிறு ஒன்னு கட்டி இழுத்தா கட்டிலறை வரைக்கும் வண்டி நகரும்

மொறச்சாலும் தப்பு இல்லை மறைச்சாலும் குத்தமில்ல இந்த இடத்தினிலே கட்டிலில்ல மெத்தயில்ல