Pattu Nila

Pattu Nila Song Lyrics In English

பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது பைலா ஹோய்

இங்கு பக்கம் வந்து பம்பரமாய் ஆடுவது ஸ்டைலா ஹோய்

கோழி சத்தம் கேட்கும் வரை இங்கு கூட்டத்துக்கு கொறைச்சல் இல்லே அடி ஹோய்

அடி சிங்கள பைலா எங்க இந்தியா வந்து கொண்டாட்டம் போட ஒரு கும்மாளம் கூட

பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது பைலா ஹோய்இங்கு பக்கம் வந்து பம்பரமாய் ஆடுவது ஸ்டைலா ஹோய்

மாமனுக்கும் மச்சானுக்கும் வித்யாசமாபாட்டு கட்டி வெச்சிருக்கேன் ஏராளமாவேண்டியதை வாங்கிக்கலாம் தாராளமாவேறேதுக்கு வந்திருக்கேன் ஊர்கோலமா

என் பாட்டு நேயர் விருப்பம் இது எப்பொழுதும் இங்கே இருக்கும் ஒண்ணுக்கொண்ணு நல்ல பொருத்தம் இதில் மற்றவர்க்கு என்ன வருத்தம் கோழி சத்தம் கேட்கும் வரை இங்கு கூட்டத்துக்கு கொறைச்சல் இல்லே அடி ஹோய்

பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது பைலா ஹோய்இங்கு பக்கம் வந்து பம்பரமாய் ஆடுவது ஸ்டைலா ஹோய்

கோழி சத்தம் கேட்கும் வரை இங்கு கூட்டத்துக்கு கொறைச்சல் இல்லே அடி ஹோய்

அடி சிங்கள பைலா எங்க இந்தியா வந்து கொண்டாட்டம் போட ஒரு கும்மாளம் கூட

தாளம் தட்ட ஆள் இருக்கு என் பாட்டுக்கு நான் அழைச்சா தென்றல் வரும் பின் பாட்டுக்கு எத்தனையோ ரசிகர் மன்றம் என் பேருக்கு ஏற்கெனவே இருக்குதையா ஊர் ஊருக்கு

சீட்டிகளை மெல்ல அடிச்சாஇங்கு சில்லறையா அள்ளி எறைச்சாபாட்டெடுப்போம் சூப்பர் மயிலுஎங்கும் நிக்காம ஓடும் ரயிலுகோழி சத்தம் கேட்கும் வரை இங்கு கூட்டத்துக்கு கொறைச்சல் இல்லே அடி ஹோய்