Pattu Oru Pattu |
|---|
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
கேட்டு இதைக் கேட்டு
நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
கேட்டு இதைக் கேட்டு
நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து
பாட்டு ஒரு பாட்டு
யோகம்தான் மகன் பிறக்கும் நேரம்தான்
வசந்தமென வாசல் தோறும்
பூப்பூக்கும் காலம் தான்
போற்றுவாள் கடமைகளை ஆற்றுவாள்
இளைய மகன் வாழும் வீட்டில்
தீபங்கள் ஏற்றுவாள்
ஊர் தேடும் இமயம் கூட
தாய் போல உயரமில்லை
நான் பேசும் தமிழில் கூட
தாய்மைக்கு விளக்கம் இல்லை
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
கேட்டு இதைக் கேட்டு
நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து
பாட்டு ஒரு பாட்டு
