Pattu Pudavai Uduthi

Pattu Pudavai Uduthi Song Lyrics In English


பட்டுப் புடவை உடுத்திப் பாரம்மா மாமி பட்டுப் புடவை உடுத்திப் பாரம்மா ஓ மாமி என் மாமி பட்டுப் புடவை உடுத்திப் பாருங்கோ கோகோகோ

கையளவினில் ஜரிகை உண்டு ஆ தாங்கிடதக தரிகிடதக தா தாங்கிடதக தரிகிடதக தா தளாங்கு தரிகிட தரிகிட தரிகிட தோம்

கையளவினில் ஜரிகை உண்டு பொய்யுமில்ல அளந்து பாரு கையளவினில் ஜரிகை உண்டு பொய்யுமில்ல அளந்து பாரு


பட்டுப் புடவை உடுத்திப் பாரம்மா ஓ மாமி என் மாமி பட்டுப் புடவை உடுத்திப் பாரம்மா ஆஆஆஆ தளாங்கு தளாங்கு தளாங்கு தாங்க்