Penn Vazha Vendumendral

Penn Vazha Vendumendral Song Lyrics In English


பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும் கண் வாழ கண் சேர்ந்த மணி வாழவேண்டும் மணி வாழவேண்டும்

பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும்

கண் மூடும் நாள் மட்டும் பெண்ணாக மின்னும் பண்தானேஎப்போதும் நீங்காமல் நீ காக்க வேண்டும் நீ காக்க வேண்டும்

பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும்

சாவோடு போராடி அவர் வாழ்வுக்காக பூவான கொடி நானும் என் வாழ்வை தருவேன் என் வாழ்வை தருவேன்


பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும்

வாழாமல் நான் வாழ்ந்து பயனேதுமில்லை வாழ்கின்ற வாழ்க்கைக்கு வழிக்காட்ட வேண்டும் வழிக்காட்ட வேண்டும்

பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும் கண் வாழ கண் சேர்ந்த மணி வாழவேண்டும் மணி வாழவேண்டும்

அவர் வாழ வேண்டும் அவர் வாழ வேண்டும் அவர் வாழ வேண்டும் அவர் வாழ வேண்டும்