Pirappatharkum Irappatharkum

Pirappatharkum Irappatharkum Song Lyrics In English


பாடகர் : கே ஜே யேசுதாஸ்

பாடலாசிரியர் : கலைஞானம்

பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல

பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலேஓ இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியல

பெருகி வரும் மனிதகுலம் உலகிலே பெருகி வரும் மனிதகுலம் உலகிலே எதற்கு பிறக்குதென்று இதுவரைக்கும் புரியலஒ


பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல

பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா

உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா இந்த உலகத்திலே எல்லாம் உனக்கு இரவல்தானம்மா

பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல ஓஓஓஒஓஒ