போ போ போ பாடல் வரிகள்

Starring Sivakarthikeyan, Athmiya Rajan
Movie Manam Kothi Paravai
Music ByD. Imman
Lyric By Yugabharathi
SingersJaved Ali
Year 2012

Po Po Po Song Lyrics In English

போ போ போ நீ எங்க வேணா போ
போ போ போ நீ ஒண்ணும் வேணா போ

எனக்கு ஒண்ணும் கவலை
இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு
சோகம் இல்ல போ

போ போ போ நீ எங்க வேணா போ
போ போ போ நீ ஒண்ணும் வேணா போ

நூறு ஜென்மம் ராணி போல
வாழப்போற பூமானே
என்னப்போல எவனும் இல்ல
சொல்லப்போற நீதானே

பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே
சொல்லாமக் கொள்ளாம
என்னோட இல்லாம
தள்ளாட விட்டுடியே

போ போ போ நீ எங்க வேணா போ
போ போ போ நீ ஒண்ணும் வேணா போ

தங்கமே என்னிடம்
என்ன குற‌ கூறு
வத்தியே விட்டதே
கண்ணுக்குள்ளும் நீரு


ஓய்ந்திடாமலே சிறுவயதில்
ஊஞ்சல் ஆடினோம்
மாறிடாமலே நடுவயதில்
நுாலாய் கூடினோம்

ஒரு நாள்கூட நீங்காமல்
கேலி பேசினோம்
நம்மை வேறாக பாா்த்தோரை
ஏனோ ஏசினோம் செல்வமே...

போ போ போ நீ கூடு விட்டுப் போ
போ போ போ நீ கூறும் கெட்டுப் போ

கல்லடி பட்டு
நான் கண்டதில்ல காயம்
சொல்லடி பட்டு நான்
நிப்பதென்ன நியாயம்

காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன்
கானலாகி நீ பறந்திடவே சாகப்போகிறேன்
உன்னை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி
என்னை ஏற்காமல் போனாலே போடி உன் விதி
உன் விதி...

எனக்கு ஒண்ணும் கவலை இல்லை
போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு
சோகம் இல்ல போ

போ போ போ நீ தாலி கட்டிப் போ
போ போ போ நா வாழாவெட்டி போ

நூறு ஜென்மம் ராணி போல
வாழப்போற பூமானே
என்னப்போல எவனும்
இல்ல சொல்லப்போற நீதானே

பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே
சொல்லாமக் கொள்ளாம
என்னோட இல்லாம
தள்ளாட விட்டுடியே

போ போ போ...

Po Po Po Song Lyrics from movie Manam Kothi Paravai. Po Po Po song sung by Javed Ali. Po Po Po Song Composed by D. Imman. Po Po Po Song Lyrics was Penned by Yugabharathi. Manam Kothi Paravai movie cast Sivakarthikeyan, Athmiya Rajan in the lead role actor and actress. Manam Kothi Paravai movie released on 2012