Pocketla Paathu Kasu

Pocketla Paathu Kasu Song Lyrics In English


பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க

பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க

நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு சொன்னது சுத்தப் பொய்யுங்க இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்க

பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க

சொத்து சேத்தாக்க சொந்தம் வரும் ஜாதி பேதம் தான் பறந்து போகும் தங்கம் வெள்ளின்னு சேத்துப்புட்டா தகுதி பாக்காம பாராட்டுத்தான்

பணம்தான் எல்லாம் பணம்தான் ஆமாம் ஆமாம் நெஜந்தான் இது நெஜந்தான் கரெக்ட்டு எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு காச விட்டுப்புட்டு பாடுறேன் தண்ணிப் போடுறேன் ஆடுறேன் தள்ளாடுறேன்

பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு சொன்னது சுத்தப் பொய்யுங்க இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்கஆமாம்


கோழி அடிச்சாக்கா கூடிடுவான் கொறைய சொன்னாக்கா ஓடிடுவான்ஆமாம் கஷ்டப்படும்போது கண்ணில் பட்டா கண்டும் காணாம மறைஞ்சிடுவான்

நம்பாதே யாரையும் நம்பாதே ஆமாம் ஆமாம் நம்பிட்டு பின்னால வெம்பாதே நம்பாதே எங்க வீட்டுலேயும் உங்க வீட்டுலேயும் நடக்குது இந்த மேட்டரு நல்லா கவனிங்க இல்ல டேஞ்சரு

பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க

நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு சொன்னது சுத்தப் பொய்யுங்க இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்கஆமாம்

பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம்