Poda Poda – Vel Murugan

Poda Poda – Vel Murugan Song Lyrics In English


பாடலாசிரியர்  : ஜூபின்

போட போட போட போட போட போட போட போட போட போட

போட போட போட போட போட போட போட போட போட போட

சோறு போட ஒரு பொண்ணு வேணும் அப்ப சண்ட போட ஒரு பொண்ணு வேணும்

சத்தம் போட ஒரு பொண்ணு வேணும் புது திட்டம் போட ஒரு பொண்ணு வேணும்

இஸ்திரி போட ஒரு பொண்ணு வேணும் என் சடைய போட ஒரு பொண்ணு வேணும்

பங்கு போட ஒரு பொண்ணு வேணும் என் கூட போட்டி போட ஒரு பொண்ணு வேணும்

ஹேய் கடல போட ஒரு பொண்ணு வேணும்(2)


ஏ தாளம் போட ஒரு பொண்ணு வேணும் கூட ஆட்டம் போட ஒரு பொண்ணு வேணும்

சத்தம் போட ஒரு பொண்ணு வேணும் கன்னத்தில் முத்தம் போட ஒரு பொண்ணு வேணும்

ஹேய் வளச்சு போட ஒரு பொண்ணு வேணும் தலமுடி கலச்சு போட ஒரு பொண்ணு வேணும்

மெத்த போட ஒரு பொண்ணு வேணும் என் சொத்த ஆட்டய போட ஒரு பொண்ணு வேணும்

கடல போட ஒரு பொண்ணு வேணும்(2)

பொரட்டி போட உருட்டி போட சுருட்டி போட அடிச்சு போட குமுக்கி போட அமுக்கி போட குலுக்கி போட குத்து போட வழுச்சு போட வாரி போட கடல போட கடல போட ஒரு பொண்ணு வேணும்

கடல போட ஒரு பொண்ணு வேணும்(4)