Podu Themmangu

Podu Themmangu Song Lyrics In English


ஒன் டு த்ரீ போர்

போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா ஆஹா தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா

பாட்டுக்குன்னு பொறந்தவன் நான் போடா டேய் நம்ம கிட்ட எதிர்த்து நிக்க வாராதே தெறம இருந்தா பதிலை சொல்லு சவாலு இல்லையின்னா போட்டுக்குங்க சலாமு

தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா வாங்கடா டேய்ய்

கொஞ்சம் பாரு எம்ஜிஆரு ஆட்டமெல்லாம் நானாடுவேன் ஹோய் சூரக்கோட்ட சிங்கம் போல நடிச்சு கூட நான் காட்டுவேன் ஹோய்சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்து ஸ்டைலை காட்டணுமா ஹஹ்ஹா காதல் ராசன் கமலஹாசன் ஆட்டம் பாக்கணுமா

சகலகலா வல்லவன் நான் துள்ளாதே சாமி உங்க கைவரிசை செல்லாதே சகலகலாவல்லவன் நான் துள்ளாதே சாமி உங்க கைவரிசை செல்லாதே

போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா முடியுமா உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா



படிப்பும் வேணாம் பட்டம் வேணாம் பாட்டில் போதும் இந்தா புடி பாட்டில் தண்ணி புடிக்கலேன்னா பாவமில்ல கஞ்சா அடி

போதி மரத்தில் ஞானம் அடைஞ்சான் புத்தன் அந்நாளிலே போதை மருந்தில் ஞானம் அடையும் பசங்க இந்நாளிலே

தெருத் தெருவா அலையுதடா இப்போது இதுகளெல்லாம் திருந்துறது எப்போது கர்மம் தெருத் தெருவா அலையுதடா இப்போது இதுகளெல்லாம் திருந்துறது எப்போது

போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா பாட்டுக்குன்னு பொறந்தவன் நான் போடா டேய் போடா டேய் நம்ம கிட்ட எதிர்த்து நிக்க வாராதே ஆமாம் தெறம இருந்தா பதிலை சொல்லு சவாலு சவாலு இல்லையின்னா போட்டுக்குங்க சலாமு

போடு தெம்மாங்கு டண்டணக்கா டன்டனாக்கா உங்க பம்மாத்து டண்டணக்கா டன்டனாக்கா