Pollachi Ilaneerae

Pollachi Ilaneerae Song Lyrics In English


ஹே பொள்ளாச்சி
இளநீரே நீ வந்தால் என்ன
என் கையோட
ஹே குன்னூரு
கோனாரே ஊர் தாங்காது
இப்போ நீ தள்ளி போ

வாலிபத்தை ஒத்தி
வைக்க வழி இருக்கா
வாழைப்பழ பத்தியத்தில்
கொறங்கிருக்க

கட்சி மாற பண்ணாதே
எச்சி வைக்க எண்ணாதே
இச்சையான காதல்
தீர்க்க உச்சு மரத்தில்
உருண்டு பிரண்டு

ஹே பொள்ளாச்சி
இளநீரே நீ வந்தால் என்ன
என் கையோட
ஹே குன்னூரு
கோனாரே ஊர் தாங்காது
இப்போ நீ தள்ளி போ

மண்பானையில்
வச்ச தண்ணிய போல்
உள்ள சில்லுனு நீ இருக்க
மீனுக்குத்தான் புது
பாறைபோல ரொம்ப
சூடாக நீ இருக்க

மண்ணாங்கட்டி
அடி புளியன்குட்டி எந்தன்
பூஜ மலர் நீ தான் அம்மணி

வாதம் செய்தே
என்னை சேதம் செய்வாய்
கையில் சிக்க மாட்டா
இந்த கண்மணி

சேதம் எல்லாம்
ஒரு சேதம் அல்ல அடி
முட்ட உட படாம குஞ்சி
ஏதும் வெளிவராது

பொள்ளாச்சி
இளநீரே நீ வந்தால்
என்ன என் கையோட
ஹே குன்னூரு
கோனாரே ஊர் தாங்காது
இப்போ நீ தள்ளி போ


கள்ள பையா
உந்தன் கைய கொண்டா
என்ன களவாடும்
எண்ணம் உண்டா
ஒன்ன போல
ஒரு பொண்ண கண்டா
மனம் செய்யாதா தப்பு
தண்டா

அல்வாவுக்கு
ஒரு அல்வா தந்த டேய்
கள்வா கள்வா என்னை
கொள்ளை அடி

கண்ணால் பார்த்தேன்
உன்கணக்க தீர்த்தேன் அடி
இன்னும் ஒன்னும் மிச்சம்
இல்லையடி

கண்ணாளனே
என் கார்மேகமே சும்மா
இடை விடாம சேர்த்து
எடுத்து இடம் விடாம
சேவை நடத்து

ஹே பொள்ளாச்சி
இளநீரே நீ வந்தால் என்ன
என் கையோட
ஹே குன்னூரு
கோனாரே ஊர் தாங்காது
இப்போ நீ தள்ளி போ

ஹா வாலிபத்தை
ஒத்திவைக்க வழி இருக்கா
வாழைப்பழ பத்தியத்தில்
கொறங்கிருக்க

கட்சி மாற பண்ணாதே
எச்சி வைக்க எண்ணாதே
இச்சையான காதல்
தீர்க்க உச்சு மரத்தில்
உருண்டு பிரண்டு

பொள்ளாச்சி
இளநீரே நீ வந்தால்
என்ன என் கையோட
அட குன்னூரு
கோனாரே ஊர் தாங்காது
இப்போ நீ தள்ளி போ