Pollachi Santha Pakkama

Pollachi Santha Pakkama Song Lyrics In English


பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா பொடவ நான் வாங்கி தாரேன்மாஆஹ் பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா பொடவ நான் வாங்கி தாரேன்மாஆஹ்

பூ வச்சு பொட்டு வச்சு பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள அம்மாடி ஆத்தாடி பக்கம் வாயேன்டி

பொள்ளாச்சி சந்தப் பக்கந்தான் நாம் போவோமா பொஞ்சாதி புருஷன் போலதான் மாமா பொள்ளாச்சி சந்தப் பக்கந்தான் நாம் போவோமா பொஞ்சாதி புருஷன் போலதான்

பூ வச்சு பொட்டு வச்சு பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள மாமா நீ கூப்பிட்டா பின்னால் வாரேன்யா

பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா பொடவ நான் வாங்கி தாரேன்மாஆஹ்

மாசம்தான் தை மாசம் மண்ணெல்லாம் பூ வாசம் மாசம்தான் தை மாசம் மண்ணெல்லாம் பூ வாசம் எங்கேயும் வண்டாடுது தேன உண்ணத்தான் வட்டம் போடுது

மாலையும் ஆஹ் கெட்டி மேளமும் மாலையும் கெட்டி மேளமும் பாக்கணும் கேக்கணும் கல்யாணம் ஆனாக்க கட்டில் போடணும்

பொள்ளாச்சி பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா பொடவ நான் வாங்கி தாரேன்மாஆஹ்


பூ வச்சு பொட்டு வச்சு பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள அம்மாடி ஆத்தாடி பக்கம் வாயேன்டி

யாராச்சும் பாப்பாங்க ஏதாச்சும் கேப்பாங்க யாராச்சும் பாப்பாங்க ஏதாச்சும் கேப்பாங்க முத்தாடக் கூடாதய்யா நான் முத்தாத பிஞ்சுதானய்யாஆ

எளசுதான் ஆஹ் சின்னஞ்சிறுசுதான் ஓஹோ எளசுதான் சின்னஞ்சிறுசுதான் ஆசைகள் ஆயிரம் கூடாது கூடாது கட்டுக்காவல்தான்

பொள்ளாச்சி பொள்ளாச்சி சந்தப் பக்கந்தான் நாம் போவோமா பொஞ்சாதி புருஷன் போலதான்

பூ வச்சு பொட்டு வச்சு பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள மாமா நீ கூப்பிட்டா பின்னால் வாரேன்யா

பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா பொடவ நான் வாங்கி தாரேன்மாஆஹ்

பூ வச்சு பொட்டு வச்சு பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள பூ வச்சு பொட்டு வச்சு பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள அம்மாடி ஆத்தாடி பக்கம் வாயேன்டி